Botany Tamil Medium - Online Test

Q1. கீழ்கண்ட எது வெற்றுபாறைகளின் மீது முன்னோடி உயிரினங்களாகத் தோன்றும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் எத்தனை தாவரம் கூட்டுக்கனிகளை மஞ்சரியிலிருந்து உருவாக்குகிறது?

வால்நட், கசகசா, முள்ளங்கி, அத்தி, அன்னாசி, ஆப்பிள், தக்காளி, மல்பெரி

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. இரண்டு அருகருகே அமைந்த செல்களுக்கு இடையே உள்ள எந்த அமைப்பு பயனுள்ள கடத்தலின் வழியாக அமைகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. சைலக்குழாய் மற்றும் சல்லடை குழாய்களில் காணப்படும் பொதுவான பண்பு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. ஒரு தாவரசெல்லினை கரைசலில் வைக்கும்போது பிளாஸ்மா சிதைவு மீட்சி நடைபெற்றால் அக்கரைசலின் செறிவு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. நீர் ஹையாசந்த் மற்றும் நீர் அல்லியில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதற்கு உதவும் முகவர்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. 'A வை ஓங்கு அல்லீலாகவும், a வை ஒடுங்கு அல்லீலாகவும் கொண்டு முதல் மகவுச்சந்ததியில் Aaவை aaவுடன் கலப்புறச் செய்யும் போது பெரும்பாலும் வெளிப்படுவது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. EcoR I ஒரு ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோ எ இயூக்ளியேஸ். இதில் co பகுதி எதைக் குறிக்கிறது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. கீழ்க்கண்டவற்றில் எது வீராய்டுகள் பற்றிய தவறான கூற்றாகும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. கீழ்கண்ட எந்த இரு இணைகள் சரியாகப் பொருந்தியிருக்கிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.