கீழே
கொடுக்கப்பட்டுள்ள
பட்டியலில்
எத்தனை
உயிரிகள்
தற்சார்பு
ஊட்டம்
உடையவை?
லாக்டோபேசில்லஸ்,
நாஸ்டாக்,
கேரா,
நைட்ரசோமோனாஸ்,
நைட்ரோபாக்டர்,
ஸ்டெப்ரோமைசஸ்,
சக்காரோமைசஸ்,
டிரிப்பனோசோமா,
போர்ஃபைரா,
உல்ஃபியா
கீழே
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எத்தனை தாவரங்களில்
விளிம்பு
சூல்
ஒட்டுமுறை
காணப்படுகிறது?