Botany Tamil Medium - Online Test

Q1. சரியாக பொருந்திய இணையைத் தேர்வு செய்க
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. மரபணு வகையம் AABbCCயைக் கொண்ட தாவரம் எத்தனை வகையான கேமீட்களை உருவாக்கும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3.
பின்வரும் எந்தக் கூற்றுகள் சரியானவை?

1) முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர் சேர்க்கை வழித்தோன்றல்கள் மட்டுமே வெளிப்படுத்துகின்றன.

2) முழுமையான பிணைப்பில் பிணைந்த மரபணுக்கள் குறுக்கேற்றத்தை வெளிப்படுத்துகின்றன.

3) முழுமையற்ற பிணைப்பில் இரண்டு பிணைந்த மரபணுக்கள் பிரிவடையலாம்.

4) முழுமையான பிணைப்பில் குறுக்கேற்றம் நடை பெறுவதில்லை

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. EcoRI, DNAவை துண்டிக்குமிடம்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

கீழ்கண்டவற்றை பொருத்துக.

பகுதி -  : பகுதி -

1. முழுஆக்குத்திறன் : A. முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறுதல்

2. வேறுபாடிழத்தல் : B. செல்களின் உயிரி வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள்

3. பிரிகூறு : C. முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு

4. வேறுபாடுறுதல் : D. வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்து தனது பணியினைச் செயல்படுத்தும் சூழ்நிலைத் தொகுப்பு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. குளம் ஒரு வகையான
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. தவறான இணையிணை கண்டறிக.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. வேர்கடலையின் பிறப்பிடம்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.