கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றினைப் படித்து
அதில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
i)
நீர்வாழ் தாவரங்களை நீரில் நிலை நிறுத்துவறகாக ஏரங்கைமாவினை கொண்டுள்ளது.
ii) விஸ்கம் தாவர விதைகள் ஒளியின் உதவியால்
மட்டுமே முளைக்கிறது.
iii)
மண்ணின் நுண்துளைகளில் ஈரப்பத நீர்தான் வளரும் தாவரங்களின் வேர்களுக்கு கிடைக்கிறது
iv)
அதிக வெப்பநிலையானது வேர்கள் மூலம் நீர் மற்றும் திரவக் கரைசலை உறிஞ்சுவதைக் குறைக்கிறது
வரிசை ஒன்றை (I)
வரிசை இரண்டுடன் (II)
பொருத்து.
வரிசை I -
i. வில்லியம் S.காட்
ii. ஷல்
iii. காட்டன் மேதர்
iv. முல்லர் மற்றும் ஸ்டேட்லர்
வரிசை II
I.
கலப்பின வீரியம்
II.
சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம்
III.
பசுமைப் புரட்சி
IV.
இயற்கை கலப்பினமாகல்
கூற்று I
: காஃபி காஃபின் கொண்டது
காரணம் II
: காஃபி பருகுவதால் புற்றுநோய்
வளர்க்கும்