Botany Tamil Medium - Online Test

Q1. புகழ்பெற்ற இந்திய கருவியல் வல்லுனர்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. AaBb மரபணு வகையம் கொண்ட பட்டாணித் தாவரத்தின் பல்வேறு வகையான கேமீட்களை கண்டறிய, இதனுடன் கலப்புற செய்ய வேண்டிய தாவர மரபணு வகையமானது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3.

பட்டியல் I பட்டியல் II உடன் பொருத்துக

பட்டியல் I:

) இருமடியத்துடன் ஒரு இணை குரோமோசோம்கள் அதிகமாக காணப்படுவது   ) இருமடியத்துடன் ஒரு குரோமோசோம்கள் அதிகமாகக் காணப்படுவது

) இரு மடியத்தில் ஒரு குரோமோசோம் குறைவாக காணப்படுதல்

) இரு மடியத்தலிருந்து இரண்டு தனித்தனி குரோமோசோம் குறைவாகக் காணப்படுதல்.

பட்டியல் II:

i. மோனோசோமி

ii டெட்ரோசோமி

iii ட்ரைசோமி

iv. இரட்டை மானோசோமி 

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. பிளாஸ்மிட் என்பது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. நுண்பெருக்கம் இதை உள்ளடக்கியது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6.

ஒரு தனிச் சிற்றினத்தின் சூழ்நிலையியல் பற்றி படிப்பது?

i) குழும சூழ்நிலையியல்

ii) சுயச் சூழ்நிலையியல்

iii) சிற்றினச் சூழ்நிலையியல்

iv) கூட்டு சூழ்நிலையியல்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. கீழ்கண்டவற்றில் எது/ எவை இயற்கை சூழல் மண்டலம் அல்ல?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. ஆகாயத் தாமரையைப் பொறுத்தவரை கூற்று I தேங்கும் நீரில் வளர்ந்து காணப்படுகிறது மற்றும் இது நீரிலுள்ள ஆக்ஸிஜனை முற்றிலும் வெளியேற்றுகிறது. கூற்று II இது நமது நாட்டின் உள்நாட்டு தாவரமாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் பல்வேறு தாவரங்களின் வரலாற்றைப் படிப்பதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்று
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

கூற்று : காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய அங்கமாகும்

காரணம் : காய்கறிகள் சதைப்பற்றான இனிய வாசனை மற்றும் சுவைகள் கொண்ட தாவரப் பகுதிகள் ஆகும்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.