கீழ்கண்டவற்றை பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
நிரல் -
I
(இடைச்செயல்கள்) : நிரல் -
II
(எடுத்துக்காட்டு)
I ஒருங்குயிரி நிலை : (i) ட்ரைக்கோடெர்மா மற்றும் பெனிசிலியம்
II உடன் உண்ணும் நிலை : (ii) பெலனோஃபோரா, ஓரபாங்கி
III
ஒட்டுண்ணி :
(iii) ஆர்கிட் மற்றும் பெரணிகள்
IV
கொன்று உண்ணும் வாழ்க்கை முறை : (iv) லைக்கன் மற்றும் பூஞ்சைவேரிகள்
V
அமன்சாலிசம் : (v) நெப்பந்தஸ் மற்றும் டையோனியா
பட்டியல் ஒன்றைப் பட்டியல் இரண்டுடன் பொருத்து.
பட்டியல் –
I :
i.
தனிவாழ் உயிரி N2
ii
கூட்டுயிரி N2
iii.
P கரைக்கும் திறனுடையது
iv)
P இடம் மாற்றும் திறனுடையது
பட்டியல் –
II:
அ. ஆஸ்பர்ஜில்லஸ் சிற்றினம்
ஆ. அமானிடா சிற்றினம்
இ. அனபீனா அசோலா
ஈ.
அசடோ பாக்டர்
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது? எவை?
i. காளான்கள் உண்ணக்கூடிய பூஞ்சைகளின் கனியுறுப்பாகும்.
ii. ஒற்றைச் செல் புரதங்கள் என்பது பெரு உயிரினங்களின் உலர்ந்த செல்களாகும்.
iii. திரவக் கடற்களை உரங்களின் தொடர் பயன்பாடு தாவரங்கள் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள உதவுகிறது.
iv. SCI வழக்கமான புரதங்களுக்கு முழுமையான மாற்றமாகும்.
ஒற்றைச் செல் புரதத்தைப் பற்றிய கூறுகளில் தவறான இணை/இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்
i. வேதிப்பூச்சிக்கொல்லிகள் – மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு.
ii. காளான்கள் - வெண் காய்கறி.
iii. சாருக் - வளர்ப்பு ஊடகம்
iv. கடற்களை - பொட்டாசியம் நிறைந்தது.