Botany Tamil Medium - Online Test

Q1. mRNA வின் மரபுச் செய்திப் பெயர்வின் போது அறியப்படும் குறியன்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. கீழ்கண்ட எந்தத் தாவரத்தில் மெழுகு பூச்சுடன் கூடிய தடித்த தோல் போன்ற இலைகள் காணப் படுகின்றன?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3.

காளான் வளர்ப்பு பற்றிய பின்வரும் இணைகளை பொருத்துக. 1.

I. வைக்கோலின் அளவு - (i) 75 - 85

II. தொகுதிகளுக்கிடையேயான தூரம் - ii) 20 செ.மீ

III. அறுவடை செய்யும் போது குடையின் அளவு - 2 - 4 அங்குலம்

IV. ஈரப்பதம் - iv) 10-12 செ.மீ

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. கருவுறா கனிகளில் இது காணப்படுவதில்லை
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. கீழ்க்காணும் பண்புகளுள் எவற்றை மெண்டலின் பட்டாணி ஆய்வுகளில் கருத்தில் கொள்ளவில்லை ?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. ஓரிழை RNA உள்ள ரிபோசோம் கூட்டமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. எந்தத் தாவரத்தின் கனிகள் விலங்குகளின் பாதங்களில் ஒட்டிக் கொள்ளக் கடினமான, கூர்மையான முட்கள் கொண்டிருக்கின்றன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8.

கூற்று : ஸ்பைருலினா வளர்ப்பில் தேவையான ஊட்டச்சத்தில் பாதியளவு முதலிலும் பின்னர் மீதியையும் வளர்ப்பு ஊடகத்தில் சேர்க்கவும். காரணம் : அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரிவில் சேர்த்தால் அது வளர்ப்பு ஊடகத்தைப் பாதிக்கும்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத்துகள் வெளியேறும் நிலை
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. ஒரு தாவரத்தில் மரபணுவாக்க விகிதம் ஓங்கு பண்புடைய புறத்தோற்றத்தினைத் தோற்றுவிக்கு மேயானால் அது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.