Botany Tamil Medium - Online Test

Q1. பின்வருவனவற்றுள் பொருத்தமான இணை எது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2.

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கருத்தில் கொள்க.

i) ஆண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும்

ii) பெண் முன்முதிர்வு மலர்களில் சூல்அலகு முன் முதிர்ச்சியடையும்

iii) ஒருபால் மலர்களில் ஹெர்கோகேமி காணப்படுகிறது

iv) பிரைமுலா இரு சூலகத்தண்டு நீளமுடையது

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. ஒரு மரபணு மற்றொரு மரபணுக்களை மறைக்கும் செயல் ஆனால் ஒத்த அமைவிடத்தில் காணப்படாமைக்கு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. குறியன் - எதிர் குறியன் இடைச் செயல்கள் காணப்படுவது எதனால்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. நன்னீர் குளச்சூழலில் வாழும் வேரூன்றிய தற்சார்பு ஜீவிகள் ?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. கீழ்கண்டவற்றில் சரியாகப் பொருந்தாத இணை எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. புதிய உலகிலிருந்து உருவானதும், வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. தொடர்விளிம்பற்ற கருவூண் திசு காணப்படுவது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. தூயகால்வழி நெட்டைத் தாவரங்கள் தூய கால் வழி குட்டைத் தாவரத்துடன் கலப்புற்று முதலாம் மகவுச் சந்ததியில் (F1) அனைத்துத் தாவரங்களும் நெட்டையாகவே காணப்பட்டது. அதே முதல் மகவுச்சந்ததி தாவரங்களைத் தற்கலப்பு செய்யும் போது கிடைக்கும் நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்களின் விகிதம் 3:1 இது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. மெய்யுட்கரு உயிரிகளில் உள்ள எந்த RNA பாலிமரேஸ் புரத குறியீட்டு மரபணுக்களில் RNA படியெடுக்க காரணமாகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.