Botany Tamil Medium - Online Test

Q1. DNA வின் ஓரிழையில் DNA சார்ந்த RNA பாலிமரேஸ் - நொதி - படியெடுத்தலின் செயலூக்கியாக காணப்படும் இழையின் பெயர் என்ன ?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்பமுறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை .
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. ஓபிரிஸ் என்ற ஆர்கிட் தாவரத்தின் மலரானது பெண் பூச்சியினை ஒத்து காணப்பட்டு, ஆண் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற செயல்முறை இதுவாகும்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. மரத்தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரம் எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கருப்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7.

கீழ்கண்ட கூற்றுகளை கவனித்து, பின் வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்

கூற்று I : சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள், விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள், தனிமங்கள் போன்றவைகள் உள்ளன.

காரணம் II : நீண்ட நாட்கள் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. ஊடு கடத்தும் திசு காணப்படுவது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. மெண்டலின் ஆய்வில் பட்டாணித் தாவரத்தின் ஏழு பண்புகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் எத்தனை குரோமோசோம்களில் காணப்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. கீழ்காண்பவைகளில் எது மரபிய செய்தியின் சரியான வரிசையை குறிக்கிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.