Botany Tamil Medium - Online Test

Q1. ஒரு தாங்கிக்கடத்தியில் உயிரி எதிர்ப்பொருள் மரபணு எதனை தேர்ந்தெடுக்க உதவுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. தனித்து வாழும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் மற்றும் அசோலா என்ற நீர் பெரணியில் ஒருங்குயிரியாக வாழும் சயனோபாக்டீரியம் எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3.

கீழ்கண்டவைகளில் எது சூழல் மண்டல சேவைகளில் ஒழுங்குபடுத்தும் சேவையல்ல

i) மரபணு வளங்கள்

ii) பொழுதுபோக்கு மற்றும் அழகுசார் மதிப்புகள்

iii) ஊடுருவல் எதிர்ப்பு

iv) காலநிலை கட்டுப்பாடு

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. IUCN சிவப்பு பட்டியல் அலகுகளில் அச்சுறுத்தும் சிற்றினப் படியில் C எதைக் குறிப்பிடுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

வரிசை ஒன்றை (I) (பயிர்) வரிசை இரண்டுடன் (II) (நோய் எதிர்க்கும் திறனுடைய இரகம்) பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு

வரிசை I - வரிசை II

I. காராமணி – i) ஹிம்கிரி

II. கோதுமை – ii) பூசாகோமல்

III. மிளகாய் – iii) பூசா சடபஹர்

IV. பிராசிகா – iv) பூசா சுவர்னிம்  

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. பொருத்தமற்றதை தேர்ந்தெடுக்கவும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. கீழ்காண்பனவற்றுள் எது பெற்றோரிடன் காணப்படாத இணைந்த பண்புக்கூறுகள் சந்ததியில் காணப்படுவதை விளக்குகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. தொடக்க குறியன் என்பது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. Bt பருத்தியின் சில பண்புகள்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.