கீழ்கண்ட அட்டவணையில் A,
B, C மற்றும் D ஆகியவற்றைக் கண்டறியவும்.

பின்வரும் கூற்றுகளை கவனித்து அவற்றிலிருந்து சரியானவற்றை தேர்வு செய்யவும்
கூற்று 1
: மணமூட்டிகள் அத்தியாவசிய எண்ணெயி லிருந்து உற்பத்திச் செய்யப்படுகின்றன.
காரணம் II
: அத்தியாவசிய எண்ணெய்கள்,
தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் உருவாக்குகின்றன.