Botany Tamil Medium - Online Test

Q1. கருவுற்ற கருப்பபையில் ஒருமடிய, இருமடிய, மும்மடிய அமைப்புகளின் சரியான வரிசை எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. பாரம்பரிய பட்டாணித் தாவரச் சோதனைகளில் மெண்டல் எதைப் பயன்படுத்தவில்லை?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. DNA ஓரிழையில் உள்ள நைட்ரஜன் காரத் தொடர்வரிசை ATCTG யின் நிரப்பு RNA இழை தொடர்வரிசையின் காரங்கள் யாது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4.

கூற்று : மரபணு பொறியியலில் அக்ரோ பாக்டீரியம் பிரபலமானது ஏனெனில் இந்த பாக்டீரியம் அனைத்து தானியங்கள் மற்றும் பயிறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் ஒருங்கிணைந்து உள்ளது.

காரணம் : பாக்டீரிய குரோமோசோமின் மரபணுத் தொகையத்தில் இணைக்கப்பட்ட ஒரு மரபணு அந்த பாக்டிரியம் இணைந்துள்ள தாவரத்திற்கு தானாக மாற்றப்படுகிறது

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. எந்தத் தாவர வகுப்பானது பகுதி தண்ணீரிலும் பகுதி நிலமட்டத்திலும் மேல் பகுதி மற்றும் நீர் தொடர்பின்றி வாழும் தகவமைப்பினைப் பெற்றுள்ளது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6.

கீழ்கண்ட வரைபடம் குறிப்பது?


Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. கர்நாடகாவின் சிர்சி என்னும் இடத்தில் சூழலைப் பாதுகாக்கும் மக்களின் இயக்கம் யாது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. அயல் மகரந்தச்சேர்க்கை செய்யும் பயிரில் மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப் படும் வழித்தோன்றல்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. தவறான இணையைக் கண்டறிக.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.