Botany Tamil Medium - Online Test

Q1. மெல்லிய சூல்திசு சூல் பற்றி சரியான கூற்றினை கண்டுபிடிக்கவும்

) அடித்தோல் நிலையிலுள்ள வித்துருவாக்கச் செல்

) சூல்களில் அதிக சூல்திசு பெற்றுள்ளது

) புறத்தோல் நிலையிலுள்ள வித்துருவாக்கச் செல்

) சூல்களில் ஓரடுக்கு சூல்திசு காணப்படுகிறது

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. வெள்ளரியின் கனி நிறம் இதற்கு உதாரணமாகும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. படியெடுத்தலின் போது இண்ட்ரான்களை வெளியேற்றியும், எக்சான்களை பிணைக்கும் இச்செயலாக்கத்திற்கு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்ப முறையில் பயன்படுத்தப்படுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6.

நிரல் I ல் மண்ணின் அளவும், நிரல் II ல் மண்ணின் ஒப்பீட்டளவும் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்கண்டவற்றில் நிரல் 1 மற்றும் நிரல் II ல் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைக் கண்டுபிடிக்கவும்.

நிரல் – I :  நிரல்II

i. 0.2 முதல் 2.00 மி.மீ வரை : (i) வண்டல் மண்

ii. 0.002 மி.மீ க்கு குறைவாக : (ii) களிமண்

iii. 0.002 முதல் 0.02 மி.மீ வரை : (iii) மணல்

iv. 0.002 முதல் 0.2 மி.மீ வரை : (iv) பசலை மண்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. உணவு வலையின் முக்கியத்துவம் ?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. இந்திய இராணுவத் தளத்திற்கு அருகில் ஆங்கிலேயச் சகாப்தத்தில் உருவாக்கப்பட்ட ஏரி?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. ஒரே இரகத்தாவரங்களுக்கிடையே கலப்பு செய்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. சரியான இணையைக் கண்டறிக
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.