Physics Tamil Medium - Online Test

Q1.

ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால் செய்யப்பட்ட வேலை

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2.

ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும் போது, அதன் கோண உந்தத்தின் திசையானது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3.

சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் கோள் ஒன்று A, B மற்றும் C ஆகிய நிலைகளில் பெற்றுள்ள இயக்க ஆற்றல்கள் முறையே KA, Kb, மற்றும் Kc ஆகும். இங்கு நெட்டச்சு AC மற்றும் SB யானது சூரியனின் நிலை S‒ல் வரையப்படும் செங்குத்து எனில்


Answer : Option A
Explaination / Solution:

KE = GmEmS / (RE + h)

KE  1 / Re

KA > KB > KC



Q4.

ஒரு முழு திண்மப் பொருளின் யங்குணகம் 

Answer : Option D
Explaination / Solution:

யங்குணகம்= நீட்சித் தகைவு / நீட்சித் தகைவு = நீட்சித் திரிபு / 0 =

Q5.

மேசை மீது வைக்கப்பட்ட சூடான தேநீர் சிறிது நேரத்தில் சூழலுடன் வெப்பச் சமநிலையை அடைகிறது. அறையில் உள்ள காற்று மூலக்கூறுகளை வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் கீழ்கண்டவற்றுள் எக்கூற்று பொருத்தமானது

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6.

கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில், γ = Cp/Cv இன் மதிப்பு என்ன?

Answer : Option D
Explaination / Solution:

ஓரணு வாயுவிற்கு f = 3


Q7.

ஒரு தனி ஊசலின் அலைவுநேரம் T1 அது தொங்கவிடப்பட்டுள்ள புள்ளியானது y = Kt2 என்ற சமன்பாட்டின்படி செங்குத்தாக மேல் நோக்கி இயங்குகின்றது. இங்கு y என்பது கடந்த செங்குத்து தொலைவு மற்றும் K = 1ms‒2 ,இதன் அலைவு நேரம் T2 எனில் T12/T22 (g=10ms‒2) என்பது

Answer : Option C
Explaination / Solution:

d2y / dt2 = 2= 2(1) = 2ms‒2

T1 = 2π√(l/g) = 2π√(/10)

T2 = 2π√[/ (g+a)] = 2π√(/12)

T12 T22 = 12/ 10 = 6 / 5


Q8.

ஒரு முனை மூடிய காற்றுத்தம்பம் ஒன்று 83Hz அதிர்வெண் உடைய அதிர்வுறும் பொருளுடன் ஒத்ததிர்வு அடைகிறது எனில் காற்றுத் தம்பத்தின் நீளம்

Answer : Option C
Explaination / Solution:

v = 330ms‒1 

f = 83 Hz

n = ஒற்றைப்படை எண்

f = v / 4L ;

L = v / 4f = 332 / (4 × 83)

L = 332 / 332 = 1.0 m


Q9.

பிளாங்க் மாறிலியின் (Planck's constant) பரிமாண வாய்ப்பாடு

Answer : Option A
Explaination / Solution:

E = hγ

h = E/γ = [ ML2T2 ] / T−1

= ML2T‒l


Q10.

சம உயரத்தில் உள்ள இரு பொருட்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்தில் எறியப்படுகிறது. 't' வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?

Answer : Option A
Explaination / Solution:

இரு பொருள்களுக்கும் உயரம் சமம் எனவே g சமம்.

h = 1/2 gt2;

t = √(2h / g)

h1/h2 = 1