h‒ன் பரிமாண
வாய்ப்பாடு M2
c‒ன் பரிமாண
வாய்ப்பாடு LT‒1
G‒ன் பரிமாண
வாய்ப்பாடு M‒1 L‒3 T‒2
⸫ hc/G = ML2 T‒1
LT‒1 / M‒1 L3 T‒2 = M2 =
Kg2
பின்வரும் எந்த கார்டீசியன் ஆய அச்சுத் தொகுப்பு இயற்பியலில் பயன்படுத்தப்படுவதில்லை.
இயற்பியலில் ஆய அச்சின் திசை கடிகார முள் சுழலும் திசைக்கு எதிர் திசை கருத்தில் கொள்ளப்படும். (a), (b), (c) அவ்வாறு உள்ளது.
d) மட்டும் கடிகார முள் திசையில் உள்ளது
வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்பும்போது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?
(2iˆ+ ˆj) N என்ற சீரான விசை 1kg நிறை யுள்ள ஒரு பொருளின் மீது செயல்படுகிறது. பொருளானது (3 ˆj + ˆk
) m என்ற நிலை முதல் (5iˆ + 3ˆj) m என்ற நிலை வரை இடம் பெயருகிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை.
துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது
கோளின் நிலை வெக்டரும் நேர்க்கோட்டு உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது.
கோள்களின் பாதை நீள்வட்டப்பாதை, எனவே
x மற்றும் y என்ற இரு கம்பிகளைக் கருதுக. X கம்பியின் ஆரமானது y கம்பியின் ஆரத்தைப்போல 3 மடங்கு உள்ளது. அவை சமமான பளுவால் நீட்டப்பட்டால் y ‒ இன் மீதான தகைவு
தகைவு = விசை / பரப்பு = F/A
σx ∝ 1 / rx2 ;
σy ∝ 1 / ry2
σx / σy = (ry / rx )2 =
(ry / 3ry )2
σx / σy = (1/3)2 =
1 / 9
σy = 9 σx
வெப்பமான கோடை காலத்தில் சாதாரண நீரில் குளித்த பின்னர் நமது உடலின்
m நிறைகொண்ட பந்து ஒன்று u வேகத்துடன் x அச்சைப்பொருத்து
60° கோணத்தில் சென்று சுவரொன்றின் மீது மீட்சி மோதலை ஏற்படுத்துகிறது. x மற்றும் y திசையில் அப்பந்தின் உந்தமாறுபாடு என்ன?
துகளானது x ‒ அச்சில் மட்டுமே நகரும்.
y ‒ அச்சில் நகராது. θ = 60°
ஆரம்ப திசைவேகம் = u
X அச்சில் உந்த மாறுபாடு = (இறுதி உந்தம் ‒ தொடக்க உந்தம்)
∆px = ‒mux ‒ mux = ‒2mux
((ie) ux = u cos 60°)
∆px = ‒2m. u cos 60° [cos 60°= 1/2]
= ‒2m. u × 1/2
∆px = ‒mu
y ‒ அச்சில் துகள் நகராததால் உந்த மாறுபாடு இல்லை.
தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான முடுக்கமானது ஏற்படுத்துவது