மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம் 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு
kEi = p2/2m = k
p' = 0.1%p = (1 + 0.001) p = 1.001p
KEf = (p')2 / 2m = 1.002001 K
ΔKE = KEf – KEi
= 1.002K ‒ K = 0.002K
ΔKE = 0.002 × 100
= 0.2%
சமமான நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டுகள், மையம் வழியே வட்டத்தட்டுகளின் தளத்திற்கு செங்குத்தாக செல்லும் அச்சைப் பற்றி ω1, மற்றும் ω2 என்ற கோண திசைவேகங்களுடன் சுழல்கின்றன. இவ்விரு வட்டத்தட்டுகளின் அச்சுகளை ஒன்றிணைக்குமாறு
அவை ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன எனில், இந்நிகழ்வின் போது ஆற்றல் இழப்பிற்கான கோவையானது.
I1=I2=I
Δ KE = 1/2 ([I1 I2] /
[I1 + I2]) (ω1 –
ω2)2
= 1/2 (I 2 / (2I))
(ω1 – ω2)2
= 1/4 I (ω1 – ω2)2
புவியின் மீது சூரியனின் ஈர்ப்பியல் விசை செய்யும் வேலை
கெப்ளர் விதிப்படி, புவி சூரியனுக்கு
அருகில் ⇒ இ.ஆ. ↑
சூரியனுக்கு தொலைவில் ⇒ இ.ஆ. ↑
கீழ்க்கண்டவற்றுள்
எது ஸ்கேலர் அல்ல?
நல்லியல்பு வாயு ஒன்று (Pi, Vi) என்ற தொடக்க நிலையிலிருந்து
(Pf , Vf) என்ற இறுதிநிலைக்கு பின்வரும் மூன்று வழிமுறைகளில் கொண்டு செல்லப் படுகிறது. எவ்வழி முறையில் வாயுவின் மீது பெரும் வேலை செய்யப்பட்டிருக்கும்?

வாயு ஒன்றின் வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தை இருமடங்காக்கும்
போது, அவ்வாயு மூலக்கூறுகளின் சராசரி மோதலிடைத்தூரம்
எவ்வாறு மாறுபடும்?
λ = kT / [√2 πd2P]
λ´ = [ k (2T) ] / [√2 πd2 (2P)
]
λ = λ´
k சுருள் மாறிலி கொண்ட நல்லியல்பு சுருள் வில்லானது ஓர் அறையொன்றின் மேற் கூரையில் பொருத்தப்பட்டு
அதன் கீழ்முனை யில் M நிறை கொண்ட பொருளானது தொங்கவிடப்பட்டுள்ளது. சுருள்வில்லை நீட்சியுறாத நிலையில் பொருளை விடுவிக்கும் போது சுருள் வில்லின் பெரும நீட்சி.
வேலை ஆற்றல் தேற்றத்திலிருந்து
Wg + Ws = 0 ⇒ mgx ‒ (1/2) Kx2 = 0
x = 2Mg / K
x திசையில் இயங்கிக் கொண்டுள்ள அலை ஒன்றின் இடப்பெயர்ச்சி y இதற்கான சமன்பாடு y = (2 × 10‒3) sin (300t ‒ 2x + π/4) இங்கு x, y மீட்டரிலும் t வினாடியிலும் அளக்கப்பட்டால் அலையின் வேகம்

t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + bt2 எனில், b‒இன் பரிமாணம்
v = bt2
b = v/t2 = LT‒1/T2
= [LT‒3]