Physics Tamil Medium - Online Test

Q1.

துகள் ஒன்று சீரான வட்ட இயக்கத்திற்கு உட்படுகிறது. கோண உந்தம் எதைப் பொருத்து மாறாது

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2.

புவியினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்புநிலை ஆற்றல் 

Answer : Option B
Explaination / Solution:

புவியைப் பொருத்து நிலவின் ஈர்ப்பு

நிலை ஆற்றல் W = ‒GMm/r

(g க்கு எதிரே வேலை செய்வதால் v எதிர்க்குறி பெறும்


Q3.

வெப்பநிலை உயரும் போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே 

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4.

நாம் அதிகாலை உடற்பயிற்சி செய்யும் நிகழ்வில், நமது உடலை ஒரு வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால், கீழ்கண்டவற்றுள் பொருத்தமானக் கூற்று எது

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5.

8g ஹீலியம் மற்றும் 16g ஆக்ஸிஜன் உள்ள வாயுக்கலவையின் γ=Cp/Cv மதிப்பு என்ன?

Answer : Option C
Explaination / Solution:

γ = CP / CV = ( 5μ1 + 7μ2 ) / ( 3μ1 + 5μ2)

= [ 5 × 2 + (7 × 1/2 ) ] / [ 3 × 2 + (5 × 1/2) ]

= [ 10 + 7/2 ] / [ 6 + 5/2 ] = [27/2] / [17/2]

γ = 27 / 17


Q6.

ஒரு தனிச்சீரிசை இயக்கத்தின் இடப்பபெயர்ச்சி, y(t) = A sin (ωt + ϕ). இங்கு A என்பது அலைவின் வீச்சு, ω என்பது கோண அதிர்வவெண் மற்றும் ϕ என்பது கட்டம். அலைவின் வீச்சு 8 cm மற்றும் அலைவு நேரம் 24 s. தொடக்க நேரத்தில் (t=0) இடப்பபெயர்ச்சி 4 cm எனில், t =6s நேரத்தில் இடப்பபெயர்ச்சி:

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7.

இரு இணையான மலைகளுக்கிடையே நிற்கும் ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். முதல் எதிரொலியை t1 S இலும் 2வது எதிரொலியை t2 S இலும் கேட்கிறான். மலைகளுக்கிடையேயான இடைவெளி

Answer : Option D
Explaination / Solution:


 v=2d/t  ; 2d=vt ; d=vt/2

d1 = vt1 / 2 ;

d2 = vt2 / 2

d = d1 + d2

d = [vt1 / 2] + [vt2 / 2] ;

d = v [(t1 / 2) + (t2 / 2)]

d = [v(t1 + t2 )] / 2


Q8. 19.95 என்ற எண்ணை மூன்று முக்கிய எண்ணுரு வடிவில் முழுமைப்படுத்துக
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9.

v என்ற திசைவேகத்துடன் பந்து ஒன்று செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது அது t நேரத்தில் தரையை அடைகிறது. பின்வரும் எந்த v‒t வரைபடம் இவ்வியக்கத்தினை சரியாக விளக்குகிறது

Answer : Option C
Explaination / Solution:

பந்து செங்குத்தாக எறியும் போது பெரும் உயரத்தை அடையும் வரை திசைவேகம் குறைந்து கொண்டே செல்லும். பின் எதிர்த் திசையில் அதிகரிக்கும். (தரையை நோக்கி) இந்த நிபந்தனை (c)க்கு பொருந்தும்


Q10.

படத்தில் காட்டியவாறு வழுவழுப்பான கிடைத்தள பரப்பில் m, 2m நிறைகள் வைக்கப்பட்டுள்ளன. முதல் நிலையில் F1 விசை, இடப்புறமிருந்து செயல்படுத்தப் படுகிறது, பிறகு F2 விசை மட்டும் வலப்புறமிருந்து செயல் படுத்தப்படுகிறது. பொருள்கள் ஒன்றையொன்று தொடும் பரப்பில், இருநிலைகளிலும் சமவிசைகள் செயல்படுகின்றன எனில் F1 :F2


Answer : Option C
Explaination / Solution:

F1 = m1a = 2ma

F2 = m2a = ma

FI : F2

2ma : ma

2:1