Physics Tamil Medium - Online Test

Q1.

கெப்ளரின் இரண்டாம் விதிப்படி சூரியனையும் கோளையும் இணைக்கும் ஆர வெக்டர் சமகால அளவில் சமபரப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்விதியானது ……. மாறாவிதிப்படி அமைந்துள்ளது

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2.

ஒரே பருமனைக் கொண்ட இரு கம்பிகள் ஒரே பொருளால் ஆனது. முதல் மற்றும் இரண்டாம் கம்பிகளின் குறுக்குவெட்டுப் பரப்புகள் முறையே A மற்றும் 2A ஆகும். F என்ற விசை செயல்பட்டு முதல் கம்பியின் நீளம் Δl அதிகரிக்கப்பட்டால் இரண்டாவது கம்பியை அதே அளவு நீட்ட தேவைப்படும் விசை யாது

Answer : Option B
Explaination / Solution:



Q3.

மூடப்பட்ட பாத்திரத்தினுள் உணவு சமைக்கப் படுகிறது. சிறிது நேரத்திற்குப்பின் நீராவி பாத்திரத்தின் மூடியை சற்றே மேலே தள்ளுகிறது. நீராவியை வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் இந்நிகழ்விற்கு பொருத்தமான கூற்று எது

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4.

நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும் பருமன் V ஆகியவை இருமடங்காக்கப்பட்டால், அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்

Answer : Option B
Explaination / Solution:

தீர்வு : P = (2/3) (u/v)

P' = (2/3) × (2u / 2v )

P' = P 


Q5.

m நிறையுடன் இணைக்கப்பட்ட சுருள் வில்லானது செங்குத்தாக அலைவுறும்போது அதன் அலைவுநேரம் T ஆகும். அச்சுருள் வில்லானது இரு சமபாகங்களாக வெட்டப் பட்டு அவற்றுள் ஒன்றுடன் அதே நிறை தொங்க விடப்பட்டுள்ளது. அதன் செங்குத்து அலைவின் அலைவுநேரம்

Answer : Option B
Explaination / Solution:

T = 2π √(m / k); T’ = 2π √(m / 2k)

T = 2π √(l / g)

 = 2π√( 1/2 × l/g )

 = T / √2


Q6.

5000 Hz அதிர்வெண் உடைய ஒலி காற்றில் இயங்கி நீர் பரப்பை தாக்குகிறது. நீர் காற்றில் அலைநீளங்களின் தகவு 

Answer : Option A
Explaination / Solution:

 fAir = fwater

vA / λ= vW / λW ;

λ/ λ= vW / vA = 1493 / 343

λ/ λA = 4.35 = 4.3


Q7.

கீழ்க்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள் 

Answer : Option B
Explaination / Solution:

விசை = MLT‒2

திருப்புவிசை = M2LT‒2

ஆற்றல் = ML2T‒2 

திறன் = ML2T‒3


Q8.

பொருளொன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறது, அப்பொருள் 4 வினாடியில் தரையை அடைந்தால் கட்டிடத்தின் உயரமென்ன? (காற்றுத்தடையைப்புறக்கணிக்க

Answer : Option B
Explaination / Solution:

s = ut + ½ gt2; u= 0

s = gt2 / 2 = [9.8×4 ×4] / 2 = 78.4m


Q9.

m என்ற நிறை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, வழு வழுப்பான இரட்டைச் சாய்தளத்தில் நழுவிச் செல்லும்போது, அந்நிறை உணர்வது 


Answer : Option B
Explaination / Solution:

a = g sinθ 


Q10.

R ஆரமுள்ள ஒரு செங்குத்து வட்டத்தை நிறைவு செய்ய m நிறையுள்ள பொருள் கீழ் முனையில் எந்த சிறும திசைவேகத்துடன் வட்டப்பாதையில் நுழைய வேண்டும்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.