Physics Tamil Medium - Online Test

Q1.

2cm ஆரமுள்ள ஒரு சிறிய கோளம் பாகியல் தன்மை கொண்ட திரவத்தில் விழுகிறது. பாகியல் விசையால் வெப்பம் உருவாகிறது. கோளம் அதன் முற்றுத் திசைவேகத்தை அடையும் போது வெப்பம் உருவாகும் வீதம் எதற்கு நேர்த்தகவில் அமையும்?

Answer : Option D
Explaination / Solution:

ஸ்டோக்ஸ் விதியில், பாகியல் விசை F = 6𝜋ηrv ...(1) 

இங்கு V = முற்றுத்திசைவேகம்

வெப்பவீதம் = வெப்பம் / காலம் = ஆற்றல் / காலம் 

= திறன்

= விசை × திசைவேகம் 

வெப்பவீதம் = FxV 

சமன்பாடு (1) யை இருபுறமும் 'V' ஆல் பெருக்க

F.V = 6𝜋ηrv.v 

P = 6𝜋ηrv2 .......... (2) 

நமக்கு தெரியும், முற்றுத்திசைவேகம்



Q2.

சீரான அடர்த்தி உள்ள தண்டு ஒன்றினை வெப்பப்படுத்தும் போது அத்தண்டின் பின்வரும் எப்பண்பு அதிகரிக்கும் 

Answer : Option D
Explaination / Solution:

I = mr2

Q3.

வாயு மூலக்கூறுகளின் சராசரி இடப்பெயர்வு இயக்க ஆற்றல் பின்வருவனவற்றுள் எதனைச்சார்ந்தது?

Answer : Option A
Explaination / Solution:

(K = μR)

K.E = 3/2 KT

= 3/2 μRT

(T‒வெப்பநிலை) (NAμ - மோல்களின் எண்ணிக்கை


Q4.

1:2 என்ற விகிதத்தில் நிறைகொண்ட A மற்றும் B என்ற இருபொருள்கள், முறையே kA மற்றும் kB சுருள்மாறிலி கொண்ட நிறையற்ற இரு சுருள்வில்கள் மூலம் தனித்தனியே தொங்கவிடப்பட்டுள்ளது. இரு பொருள்களும் செங்குத்தாக அலைவுறும் போது அவற்றின் பெருமத் திசைவேகங்கள் 1:2 என்ற விகிதத்தில் உள்ளபோது A யின் வீச்சனாது Bயின் வீச்சைப் போல் ...... மடங்காகும்.

Answer : Option B
Explaination / Solution:

A = √[2E / K]. E = 1/2 mv2

AA / AB = √[ (mAvA) / kA ] × [ KB / (mBvB2 )]

AA / AB = {√[mv2 ] / kA } × { KB / 2m(4v2) }

AA / AB = KB / 8kA 


Q5.

நீள் அடர்த்தி 5 கிராம்/மீட்டர் கொண்ட இழுத்துக் கட்டப்பட்ட கம்பியில் பரவும் அலையின் சமன்பபாடு y = 0.03 sin(450t–9x), [இங்கு, தொலைவு மற்றும் காலம் ஆகியவை SI அலகில் கணக்கிடப்பட்டுள்ளன] எனில் கம்பியின் இழு விசை

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6.

π ‒இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு

Answer : Option C
Explaination / Solution:

π = 3.14

π2 = 9.8596

π என் முக்கிய எண்ணுறு '3' எனவோ π2 ன் முக்கிய எண்ணுறு '3'.'3' முக்கிய எண்ணுறுக்களுக்கு முழுமைப்படுத்த = 9.86 


Q7.

துகளொன்றின் திசைவேகம் , எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?

Answer : Option A
Explaination / Solution:

t = 0.5, a = 2 ×0.5 = 1 ms−2

Q8.

எதிர்க்குறி y அச்சு திசையில் முடுக்கமடையும் துகளின்தனித்த பொருள் விசை படத்தை'' தேர்ந்தெடு. (ஒவ்வொரு அம்புக் குறியும் துகளின் மீதான விசையைக் காட்டுகிறது)

Answer : Option C
Explaination / Solution:

முடுக்கமானது எதிர்குறி Y அச்சு என்பதால் X அச்சில் சமமாக இல்லாமல் அதிக எதிர்க்குறி Y திசையில் உள்ளது


Q9.

ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது. எனில் 

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது 

Answer : Option D
Explaination / Solution:

L2 = 2I(KE) ;

KE = பாதியானால்

L2 = 2I (KE / 2)

L2 = 2I × [ L/ 2I ] × [ 1/2 ]

L2 = L/ 2

L = √[L/ 2] 

L = L / √2