ஒரு நல்லியல்பு வாயு ஒன்று (P1, V1,
T1, N) என்ற சமநிலை நிலையிலிருந்து (2P1, 3V1, T2. N) என்ற மற்றொரு சமநிலை நிலைக்குச் சென்றால்
T1 = T2 / 6
2P1 3V1 = NKT2
6P1V1 = NKT2
P1V1 = NKT2 / 6
NKT1 = NK T2 / 6
P1V1 = NKT1
NKT1 = NK T2 / 6
T1 = T2 / 6
ஒரு திறந்த கதவின் மூலம் இணைக்கப்பட்ட, முழுவதும் ஒத்த அளவுள்ள A மற்றும் B என்ற இரண்டு அறைகள் உள்ளன. குளிர் சாதன வசதியுள்ள A அறையின் வெப்பநிலை B அறையை விட 4°C (குறைவாக உள்ளது). எந்த அறையிலுள்ள காற்றின் அளவு அதிகமாக இருக்கும்?
• A மற்றும் B திறந்த கதவின் மூலம் இணைக்கப்பட்ட முழுவதும் ஒத்த அளவுள்ள கதவுகள்.
• A வானது (A.C) யுடன் B ஐ விட 4°C குறைவாக உள்ளது.
• A ‒ குறைந்த வெப்பநிலையுடையது.
எனவே காற்றின் அளவு அதிகமாக இருக்கும். வெப்பத்தினால் வாயு விரிவடையும்.
a முடுக்கத்துடன்,
கிடைத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளி வாகனத்தின் மேற்கூரையில் கட்டி தொடங்க விடப்பட்ட தனி ஊசல் ஒன்றின் அலைவு நேரம்
T ∝ 1 / √ [g2 +
a2]
gef2 = a2 + g2;

gef = √[a2 + g2]
கீழ்க்கண்டவற்றுள்
எது சரி?

1, 2, 3 க்கான சரியான ஜோடி
உரப்பு α செறிவு
சுருதி α அதிர்வென்
தரம் α அலை வடிவம்
0.007 → 1
2.64 × 1024 → 3
0.0006032 → 4
6.3200 → 5
துகளொன்று எதிர்குறி திசைவேகத்தையும், எதிர்குறி முடுக்கத்தையும் பெற்றுள்ளது எனில், அத்துகளின் வேகம்
v = ‒v எனில் a = ‒v/t
திசைவேகத்தின்
எண் மதிப்பு வேகம்
ஃ வேகம் |(‒v)| = v அதிகரிக்கும்
m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு.
F1 = F2
m1a1 = m2a2
a1 / a2 = m2 / m1
ஒரே அளவான விசைக்கு கனமானப் பொருள் குறைவான முடுக்கமும், இலேசானப் பொருள் அதிக முடுக்கமும் பெறும்.
முடுக்கத் தகவு = அதிகமுடுக்கம் / குறைந்த முடுக்கம்
எனவே 1‒ஐ விட அதிகம்
4m நிறையுள்ள ஒரு பொருள் – தளத்தில் ஒய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று
செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல்.
pi = 0

உருளை வடிவக் கலனில் பகுதியாக நீர் நிரப்பப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. கலனிற்கு செங்குத்து இரு சம வெட்டியின் வழிச்செல்லும் அச்சைப்பற்றி கிடைத் தளத்தில் சுழலும் போது அதன் நிலைமத் திருப்புத்திறன்.
புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இருமடங்கானால் ஓராண்டு என்பது எத்தனை நாட்கள்
