Physics Tamil Medium - Online Test

Q1.

மாறா அழுத்தத்திலுள்ள நல்லியல்பு வாயு ஒன்றின் வெப்பநிலையை 100 Kலிருந்து 1000 Kக்கு உயர்த்தும்போது, அதன் சராசரி இருமடிமூல வேகம் Vrms எவ்வாறு மாறுபடும்?

Answer : Option B
Explaination / Solution:



Q2.

புவியின் மேற்பரப்பில் உள்ள வினாடி ஊசலின் நீளம் 0.9m புவியைப்போல n மடங்கு முடுக்கத்தைப் பெற்றுள்ள X என்ற கோளின் மேற்பரப்பில் உள்ளபோது அதே ஊசலின் நீளம்

Answer : Option A
Explaination / Solution:

முடுக்கம் n மடங்கு அதிகரித்தால் நீளம் 0.9m × n = 0.9n 

Q3.

ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000 Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 300 Hz, 600 Hz, 750 Hz மற்றும் 900 Hz. இந்த தொடரில் விடுபட்ட இரு அதிர்வெண்கள் யாவை

Answer : Option B
Explaination / Solution:

அதிர்வெண் வேறுபாடு ‒ 150 Hz (Δf) எனவே 150 Hz, 300 Hz, 450Hz, 600Hz, 700Hz, 950Hz விடுபட்ட அதிர்வெண்கள் : 150 Hz, 450Hz


Q4.

பொருளொன்றின் நீளம் 3.51m என அளவிடப்பட்டுள்ளது. துல்லியத்தன்மை 0.01 m எனில், அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை 

Answer : Option C
Explaination / Solution:

விழுக்காட்டுப் பிழை = [0.01/3.51] × 100%

= 1 / 3.51 = 0.28 %


Q5.

m1 மற்றும் m2 நிறை கொண்ட இரண்டு பொருட்கள் h1 மற்றும் h2 உயரத்திலிருந்து விழுகின்றன. அவை தரையை அடையும்போது அவற்றின் உந்தங்களின் எண்மதிப்புகளின் விகிதம் என்ன

Answer : Option C
Explaination / Solution:

தரையை அடையும் போது பெரும் அளவு v2 = 2gh 

=> v = √[2gh],

p = mv = m √[2gh]

p1  m1√h1

p2  m2√h2

p1/p= m2/m√[h1/h2]


Q6.

மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் மீது மேசை செலுத்தும் செங்குத்து விசையை, எதிர்ச்செயல் விசை என்று கருதினால்; நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இங்கு செயல் விசையாக (action force) எவ்விசையைக் கருத வேண்டும்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7.

ஒரு இயந்திரம் நீரை தொடர்ச்சியாக ஒரு குழாயின் வழியே இறைக்கிறது. நீரானது v என்ற திசைவேகத்துடன் குழாயை விட்டுச் செல்கிறது மற்றும் இறைக்கப்படும் நீரின் ஓரலகு நீளத்தின் நிறை m என்க. நீருக்கு இயக்க ஆற்றல் அளிக்கப்பட்ட வீதம் யாது?

Answer : Option A
Explaination / Solution:

தீர்வு : ஓரலகு நேரத்தில்வரும் நிறை = mv

இயக்க ஆற்றல் விகிதம் = ½ mv2

= 1/2 (mv)v2 = 1/2mv3


Q8.

3 Kg நிறையும் 40 cm ஆரமும் கொண்ட உள்ளீடற்ற உருளையின் மீது கயிறு ஒன்று சுற்றப்பட்டுள்ளது. கயிற்றை 30N விசையை கொண்டு இழுக்கப்படும் போது உருளையின் கோண முடுக்கத்தை காண்க

Answer : Option B
Explaination / Solution:

τ = Iα ;

F × R = MR2α

30 × 0.4 = 3(0.4)2 α

12 = 3 × 0.16 α 


400 = 16 α

α = 25 rad s‒2


Q9.

புவியினை வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக் கோள்களின் சுற்றுக்காலம் எதனை சார்ந்தது அல்ல

Answer : Option B
Explaination / Solution:

கெப்ளரின் சுற்றுக்கால விதிப்படி

T2 α r3  i.e. T2/r3 = மாறிலி

T = ஆரத்தைச் சார்ந்தது

எனவே நிறையை சாராதது


Q10.

கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணமானது யங் குணகத்தில் (1/3) பங்கு உள்ளது. அதன் பாய்ஸன் விகிதம் 

Answer : Option D
Explaination / Solution:

விறைப்புக் குணகம் = η

யங் குணகம் = y 

பாய்ஸன் தகவு = σ

நமக்கு தெரியும், y = 2 η (1 + σ)

இங்கு, η = y/3

η = 1/3 y

y = 2 η (1 + μ )

y = 2y/3 (1 + μ )

3/2 = 1 + μ

μ = (3/2) – 1 = 1 / 2

μ = 0.5