சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகள், A மற்றும் B என்ற புள்ளிகளை ஒரே திசை வேகத்துடன் கடக்கிறது. A யிலிருந்து B க்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் 3 S ‒ மற்றும் Bயிலிருந்து Aக்கு செல்ல மீண்டும் 3S எடுத்துக் கொள்ளுகிறது எனில் அதன் அலைவுநேரம்.

குறுக்கலை ஒன்று A ஊடகத்திலிருந்து B ஊடகத்திற்கு செல்கிறது. A ஊடகத்தில் குறுக்கலையின்
திசைவேகம் 500ms‒1 அலைநீளம் 5m. B ஊடகத்தில் திசைவேகம் 600ms‒1 எனில் Bல் அதிர்வெண், அலைநீளம் முறையே
ஊடகம் A: V = 500 ms‒1 λ
= 5m
f = v/λ = 500/5 = 100Hz
ஊடகம் B:V = 600ms‒1
f =100Hz
λ = V/f = 600/100 = 6m
அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவுநேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்ப்பு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை

பின்வருவனவற்றுள்
எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?

நேர்க்குறி x அச்சுத்திசையில் சென்று கொண்டிருக்கும்
வாகனத்தின் தடையை (brake) திடீரென்று செலுத்தும்போது நடை பெறுவது எது?
உராய்வு விசையானது செயல்படும் விசைக்கு எதிர் திசையில் செயல்படும்.
விசை ‒ நேர்குறி × அச்சு
எதிர் திசை ‒ எதிர்குறி × அச்சு
1kg நிறையுள்ள ஒரு பொருள் 20ms‒1 திசைவேகத்துடன்
மேல்நோக்கி எறியப்படுகிறது.
அது 18m உயரத்தை அடைந்தவுடன் கணநேர ஒய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையால் இழக்கப்பட்ட ஆற்றல் எவ்வளவு?
(g = 10ms‒2 எனக் கொள்க)
u = 20ms‒1, m = 1kg
KE = 1/2 mu2
= 1/2 × 1 × 20 × 20 = 200J
பெரும உயரத்தில் PEmax = mgh max = 200J
PE1 = mgh = 1 × 10 × 18 = 180J
ஆற்றல் இழப்பு = 200 – 180 = 20J
துச்சுக்கு ஆங்கிகெ என் துகள் ஒன்று மாறாத திசைவேகத்துடன்
X அச்சுக்கு இணையான நேர்க்கோட்டின் வழியே இயங்கி கொண்டிருக்கிறது. ஆதியைப் பொருத்து எண்ணளவில் அதன் கோண உந்தம்.
சூரியனை ஒரு கோள் நீள்வட்டப்பாதையில்
சுற்றி வருகிறது. கோளின் அண்மை தொலைவு (r1) மற்றும் சேய்மைத் தொலைவு (r2) களில் திசைவேகங்கள் முறையே v1 மற்றும் v2 எனில் v1/v2 =
கோண உந்தம் மாறாது.
L=rp=r(mv)=mvr
L1 = mv1r1 & L2 =
mv2 r2
L1 = L2
mv1 r1 = mv2 r2
V1 / V2 = r2 / r1 (∴ v ∝ 1 / r)
ஒரே பொருளால் ஆன மூன்று கம்பிகளின் பளு நீட்சி வரைபடம் படத்தில் காட்டப் பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் தடிமனான கம்பி எது?

யங்குணகம் (y) = பளு / நீட்சி
கம்பி 1: நீட்சி குறைவாக உள்ளது
y = Δy / Δx = slope (சரிவு) அதிகம்
ஃ கம்பி 1 ‒ தடிமனாக இருக்கும்.
சைக்கிளில் டயர் திடீரென்று வெடித்து அதில் உள்ள காற்று விரிவடைகிறது. இதற்கு ...................... நிகழ்வு என்று பெயர்.