மாணவர் ஒருவர் தனது கிட்டாரை 120Hz இசைக்கவையால் மீட்டி, அதேநேரத்தில் 4வது கம்பியையும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும் போது, கூட்டு ஒலியின் வீச்சு வினாடிக்கு 3 முறை அலைவுறுகிறது. 4வது கம்பியின் அதிர்வெண் கீழ்க்கண்டவற்றுள் எது?
n = │ f1 − f2│
3 = 120 − f2
f2 = 117
ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில்,
அதன் கன அளவைக் கணக்கிடுதலின் பிழையானது,
R = 2%
கன
அளவு
= 4/3 πr2
பிழை
= 3(Δr/r) = 3 × 2 = 6%
பின்வருவனவற்றுள்
எது ஓரலகு வெக்டர்?

பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, 'm' என்ற நிறை செங்குத்துச் சுவரொன்று நழுவாமல் நிற்பதற்காக F என்ற கிடைத்தள விசை அந்நிறையின் மீது செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கிடைத்தள விசை Fன் சிறும மதிப்பு என்ன?.

f = mg
F = N
But f = μN = μF
F = f/μ = mg/μ
80m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1kg மற்றும் 2kg நிறையுள்ள பந்துகள் போடப்படு கிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம்.
v1 = v2 = v
40m உயரத்தில்
m1 = 1kg, m2 = 2kg
kE1 / kE2 = [ 1/2 m1v2 ]
/ [ 1/2 m2v2 ] = m1 / m2 =
1 / 2
∴kE1 : kE2 = 1 :
2
இரட்டை உருவாக்குவது.
திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக் கிடையேயான ஈர்ப்பியல் விசை
F = G Mm/r2
F’ = G [ 2M.2m / r2 ]
= 4[GMm/r2]
ஒரு கம்பியானது அதன் தொடக்க நீளத்தைப் போல இரு மடங்கு நீட்டப்பட்டால் கம்பியில் ஏற்பட்ட திரிபு
திரிபு = நீளத்தில் ஏற்பட்ட மாறுபாடு / தொடக்க நீளம்
ε = Δl / l
ε = [ lt – lo ]
/ lo
= (2 – 1) / 1 = 1 /
1 = 1
நல்லியல்பு வாயு ஒன்று சமநிலையில் உள்ளபோது பின்வரும் அளவுகளில் எதன் மதிப்பு சுழியாகும்?

Vmp, Vavg, Vrms = அதிகம் எனவே சராசரி திசைவேகம் சுழி.