Physics Tamil Medium - Online Test

Q1.

நீரின் உறை நிலைக்கும் அதன் கொதி நிலைக்கும் இடையே இயங்கும் வெப்ப இயந்திரத்தின் பயனுறுத்திறன் 

Answer : Option C
Explaination / Solution:

Tn = 100°C

Tn = 373

TL = 0°C

TL = 273 K

 [ TH − TL ] / TH n

= ( [373 – 273] / 373 ) × 100

= ( 100 / 373 ) × 100

n = 26.8%


Q2.

மாறா வெப்பநிலையில், கொடுக்கப்பட்ட வாயு மூலக்கூறின் மேக்ஸ்வெல்போல்ட்ஸ்மென் வேகப் பகிர்வு வளைகோட்டின் பரப்பு பின்வருவனவற்றுள் எதற்குச் சமமாகும்.

Answer : Option A
Explaination / Solution:

PV NkT

N = PV kT


Q3.

தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு துகளின் இடப்பெயர்ச்சி y - ஆனது t0, 2t0 மற்றும் 3t0 நேரங்களில் முறையே A, B மற்றும் C எனில்ன் மதிப்பு:

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4.

சீரான கயிறு ஒன்று m நிறையுடன் நிலையான அமைப்பிலிருந்து செங்குத்தாகத் தொங்குகிறது. கீழ்முனையில் ஒரு குறுக்கலை துடிப்பு ஏற்படுத்தப்படுகிறது. கீழ் முனையிலிருந்து இந்த துடிப்பு மேலேழும் வேக மாறுபாடு (v) கீழிருந்து உயரம் (h) யை பொருத்தது காட்டும் வரைபடம்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5.

பிளாங் மாறிலி (h) வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் (c) மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி (G) ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும் கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்.

Answer : Option A
Explaination / Solution:

 L  hxcyGz

L = (ML2T‒1)x (LT‒1)y(M‒1L3T‒2)z

L = Mx‒zL2x+y+3zT‒x‒y‒2z

x−z = 0

2x+y+3z = 1

‒x‒y‒2z=0

On solving x =1/2

y = ‒3/2

z = ½

L = √(hG) / C3/2


Q6.

கோள் ஒன்றில், 50m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?

Answer : Option B
Explaination / Solution:

h = ½ gt2

g = 2h / t2

= (2×50) / 22

= 25 ms‒2


Q7.

மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின் மீது செயல்படும் மையவிலக்கு விசை

Answer : Option A
Explaination / Solution:

Fep = mω2R cos90° = 0 

Fee = mω2R cos0° = mω2R

Fee > Fep 

துருவத்தில் θ = 90° 

நடுவரை கோட்டில் θ = 0°


Q8.

k என்ற விசை மாறிலி கொண்ட ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இருமடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. நீளமான துண்டு பெற்றுள்ள விசைமாறிலியானது

Answer : Option B
Explaination / Solution:

 1 / l ;

 l1 = l / 3

l= 2l / 3

k = 1 / l2 = 3 / 2l = (3/2) × (1/l) = 3/2 (k)

k = 3/2 k


Q9.

சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10.

புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல் 

Answer : Option B
Explaination / Solution:

உயரம் அதிகரித்தால் நிலை ஆற்றல் அதிகரிக்கும். இயக்க ஆற்றல் குறையும்.

KE = 1/2 [ GmEmS / (Re + h) ]

U = − GmEmS / (RE + h)

  KE = U / 2

KE < U