Physics Tamil Medium - Online Test

Q1.

மாறுபட்ட குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக்குழாயில், நீரானது 20cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1 ms‒1 திசைவேகத்தில் செல்கிறது. 1.5 ms‒1 திசைவேகத்தில் செல்லும் புள்ளியில் குழாயின் விட்டமானது

Answer : Option B
Explaination / Solution:

a1v1 = a2v2

πr12v1 = πr22v2

d12v1 = d22v2

d12 / d22 = v1 / v2

d2 = √[v1 / v2] d1


Q2.

ஒரு இலட்சிய குளிர்பதனப் பெட்டியின் உறைவிக்கும் பாகத்தின் (freezer) வெப்பநிலை ‒12°C அதன் செயல்திறன் குணகம் COP யானது 5 எனில் குளிர்பதனப் பெட்டியைச் சூழ்ந்துள்ள காற்றின் வெப்பநிலை என்ன

Answer : Option C
Explaination / Solution:

TL = −12°C + 278 K

TL = 261 K,

B=5,

TH = ?

β = TL / [TH – TL ]

 TH = [ TL / β ] + TL

= [261/5] + 261

= 525 + 261

= 313.2K

TH = 313.2 K − 273°C

TH = 40.2°C


Q3.

T1 மற்றும் T2 என்ற இருவேறு வெப்பநிலைகளில் உள்ள நல்லியல்பு வாயு ஒன்றின் அழுத்தத்துடன் எண் அடர்த்தியின் தொடர்பு பின்வரும் வரைபடத்தில் காட்டப் பட்டுள்ளது. இவ்வரைபடத்திலிருந்து நாம் அறிவது 


Answer : Option B
Explaination / Solution:


P = 2/3 U,

UT,

PT, n=N/V

T1>T2



Q4.

சுருள்வில்லின் ஒரு முனையில் இணைக்கப்பட்ட 3kg நிறையானது உராய்வற்ற, சமதள மேசை ஒன்றின் மீதுஅலைவு நேரமும் 2m வீச்சும் உடைய தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்கிறது எனில், அச்சுருள்வில்லின் மீது  செயல்படும் பெரும விசை

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

ஆர்கன் குழாய்கள் A, B யில் A ஒரு முனையில் மூடப்பட்டது. அது முதல் சீரிசையில் அதிர்வுறச் செய்யப்படுகிறது. குழாய் B இருபுறமும் திறந்துள்ளது. இது 3வது சீரிசையில் அதிர்வுற்று A உடன் ஒரு இசைக்கவை மூலம் ஒத்திசைவு அடைகிறது. A மற்றும் B குழாயின் நீளங்களின் தகவு

Answer : Option C
Explaination / Solution:

fA=fB

v / 4LA = 3v / 2LB 

L/ L= 1 / 6


Q6.

தடையுறு அலையியற்றியானது 100 அலைவுகளை முழுமைப்படுத்தும் பொழுது வீச்சானது அதன் ஆரம்ப வீச்சின் 1/3 மடங்காகக் குறைகின்றது. 200 அலைவுகளை முழுமைப்படுத்தும்போது அதன் வீச்சின் மதிப்பு என்ன?

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7.

கீழ்க்கண்ட அலைகளில் எது அதிக திசைவேகத்தில் செல்லும்?


இந்கு, VA, VB,VC மற்றும் VD என்பன (A), (B), (C)யின் திசைவேகங்கள்

Answer : Option C
Explaination / Solution:

கொடுக்கப்பட்டுள்ள ஊடகத்தின் திசைவேகமானது மாறிலி ஆகும். எனவே v = மாறிலி