பின்வரும் வாயுக்களில், எவ்வாயு கொடுக்கப்பட்ட
வெப்பநிலையில் குறைந்த சராசரி இருமடிமூல வேகத்தைப் (Vrms) பெற்றுள்ளது?

7N14 → மோலார் நிறை m = 148/mole
8O16‒ மோலார் நிறை m = 168/mole
Co2 – மோலார் நிறை m = 12 + 16 + 16 = 448/mole
(6C12 + 8O16 + 8O16)
Co2‒ன் m மதிப்பு அதிகம் m ↑, Vrms
Co2‒ ன் Vrms குறைவு.
1 rad s–1 கோண அதிர்வவெண் கொண்ட,
தனிச்சீரிசை இயக்கத்திலுள்ள ஒரு
துகளின் மொத்த
ஆற்றல்
0.256 J. t = π/2 s நேரத்தில் அத்துகளின் இடப்பெயர்ச்சி 8√2 cm எனில், அவ்வியக்கத்தின் வீச்சு:
நேர்க்குறி x திசையில் செல்லும் அலையின் வீச்சு t = 0s ல்
என்க. t = 2s அதன் வீச்சு
என அமைகிறது. அலையின் வடிவம் மாறவில்லையெனில், அலையின் திசைவேகம்
v = Δx / Δt
From Q.S. Δx = x1 − x2 = x − x + 2
Δx = 2 m ;
Δt = 2 s
v = Δx / Δt = 1.0 ms‒1
(μ0ε0)‒1/2
ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்?
கிடைத்தளத்தைப்
பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.
R = u2sin2θ / g ,
R ∝ sin 2θ
R30° = sin(2×30°)
R30° = sin(60°) = √3/2
R60° = sin(2×60°)
R60° = sin(90°+30°) = cos 30° =
√3/2
i.e. R30° = R60°
பின்வருவனவற்றுள்
சரியான கூற்றைத் தேர்வு செய்க
x ‒ அச்சின் வழியே இயங்குமாறு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருள் அதே திசையில் ஒரு விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்விசையானது தொடக்கப்புள்ளியில் இருந்து பொருளின் தொலைவு x ஐப் பொறுத்து F(x) = ‒kx + ax3
என மாறுகிறது இங்கு k மற்றும் a என்பவை நேர்க்குறி மதிப்புள்ள மாறிலிகள். x ≥ 0 என்பதற்கு பொருளின் நிலை ஆற்றலுக்கான சார்பு வடிவம்
dux = −F.dx
ux = −x∫0 Fdx = – [ (Kx2/2)
+ (ax4 / 4) ]
= (kx2 / 2) – (ax4 / 4)
u = 0 at x = 0 & x = √( 2k / a )
x = 0, F = 0 ஆனால் F = – du/dx
x = 0 ல், du / dx = 0
இது படம் (d) ஐ குறிக்கிறது.
கிடைத்தளத்தில்
உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் v0 சக்கரத்தின் பரியில் மையப்புள்ளிக்கு
இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம்.
v = √[ V02 +
V2 ]
v = √[2V02]
v = √2 V0
ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால் விடுபடு வேகம்
Ve = √[2gR]
g = 9.8ms‒2 .
V´e = √[2(4g)R]
V´e = 2√(2gR) = 2Ve
ஒரு பரப்பை ஒரு திரவத்தால் ஈரமாக்கும் அளவு முதன்மையாக சார்ந்துள்ளது.