அலையியற்றியின்
தடையுறு விசை யானது திசைவேகத்திற்கு நேர்த்தகவில் உள்ளது எனில் தகவு மாறிலியின் அலகு
F α v
F = Kv
K = F/V K;
K = kgms‒1 / ms‒1
K = kg s‒1
ஊஞ்சல் ஒன்றில் உள்ள மனிதன் ஊஞ்சல் செங்குத்துக் கோட்டிலிருந்து
60º வரும்போது ஒரு விசிலை எழுப்புகிறான். அதன் அதிர்வெண் 2.0 k Hz. ஊஞ்சலின் நிலையான பிடிமானத்திலிருந்து விசில் 2m ல் உள்ளது. ஊஞ்சலின் முன்னே வைக்கப்பட்ட ஒரு ஒலி உணர் கருவி இந்த ஒலியை உணர்கிறது. ஒலி உணர் கருவி உணரும் ஒலியின் பெரும அதிர்வெண்
விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர் விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு
F = Kv2
K = F/v2 = MLT‒2/(LT‒1)2
= MLT‒2/L2T‒2
= [ML‒1T0] F&v2
பொருளொன்று u ஆரம்பத்திசை வேகத்துடன் தரையிலிருந்து
செங்குத்தாக மேல் நோக்கி எறியப்படுகிறது. அப்பொருள் மீண்டும் தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்
மேல்நோக்கி இயக்கத்தில் s = ut ‒ 1/2 gt2
கீழ்நோக்கி இயக்கத்தில் S = ‒ut + 1/2 gt2
சமன்படுத்த ut ‒1/2 gt2 =
‒ut + 1/2 gt2
2u = gt
t = 2u/g
மையவிலக்கு விசை எங்கு ஏற்படும்?
ஒரு பொருள் தொடக்கப் புள்ளியில் வைக்கப்பட்டு F = kx என்ற விசை அதன் மீது செயல்படுகிறது. (k என்பது நேர்குறி மதிப்புள்ள மாறிலி U(O) = O எனில் U(x) மற்றும் x இடையே உள்ள வரைபடமானது (இங்கு U என்பது நிலை ஆற்றலின் சார்பு)
u = − x∫0 F.dx
= − x∫0 Kxdx
u = −K [ x2 / 2 ]x = − 1/2 Kx2
u(0) = 0; u = (x) = − Kx2
x2 = −u (x)
எனவே y அச்சில் உள்ளது.
திண்மக்கோளம் ஒன்று சறுக்காமல் உச்சியிலிருந்து
கீழ்நோக்கி அமைதி நிலையிலிருந்து h குத்துயரம் கொண்ட சாய்தளத்தை கடக்கும்போது அதன் வேகம்.
சுருள்வில் தராசு ஒன்றுடன் 10kg நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின் உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது தராசு காட்டும் அளவீடு.
m =10 kg

w = m (g‒a)
w = m(g‒g); w = 0
கீழ்க்கண்ட நான்கு. கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழுவிசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியைப் பெறும்?
யங்குணகம்

= 4 × 104 cm‒1
b, c, d அதிக விட்டம் கொண்டதால் குறைவான நீட்சி மட்டுமே அடையும்.