CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4 gcm‒3 ஆகும். நீளம் 10cm, நிறை 100g கொண்டிருக்கும் ஒர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி
n1u1 = n2u2
4 g/cm3 = n2 [
100/(10)3 ]
n2 = [ 4 × 103 ]
/ 100 = 40
துகளொன்று சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. இதற்கான சரியான கூற்றை தேர்வு செய்க.
சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகம் தொடர்ந்து மாறும் ஆனால் அதன் எண் மதிப்பு மாறிலி எனவே (d) சரியானது
பொருளொன்று சொர சொரப்பபான சாய்தளப்பரப்பில்
ஓய்வு நிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள்
எது சாத்தியம்?
சம நிறையுள்ள இரு பொருள்கள் m1 மற்றும் m2 ஒரே நேர்க்கோட்டில்
முறையே 5ms‒1 மற்றும் ‒9ms‒1 என்ற திசைவேகங்களில் இயங்குகின்றன. மோதலானது மீட்சி மோதல் எனில் மோதலுக்குப் பின் m1 மற்றும் m2 பொருள்களின் திசைவேகங்கள் முறையே
சமநிறைக்கு m1 = m2
v1 = u2
& v2 = u1
இங்கு u1 = 5ms‒1;
u2 = ‒9ms‒1
v1 = ‒9ms‒1
v2 = 5ms‒1
மையத்தை தொட்டுச் செல்லும் R விட்ட முடைய வட்டத்தட்டு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் தளத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து நிலைமத் திருப்புத் திறனானது.
Ir = 1/2 MR2
M1 = [ M / 4πR2 ] × 4π(R/2)2 =
M / 4
IR = [ 1/2 M1(R/2)2 ] + [ M1(R/2)2 ]
= [ 1/2 M/4 R2/4 ] + [ MR2 / 16 ] =
3/32 MR2
IRemain = Ir − IR = 1/2 MR2 – 3/32
MR2 = 13/32 MR2
சென்னையிலிருந்து
திருச்சிக்கு ஒரு மனிதர் சென்றால் அவர் எடையானது
கடல் மட்டத்திலிருந்து சென்னை உயரம் = 6.7 m

கடல் மட்டத்திலிருந்து திருச்சி 88m உயரத்தில் உள்ளது. மின் உயர்த்தி தத்துவப்படி .W = m (g + a)
ஒரு திரவத்தின் R ஆரமுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோளகத்துளிகள் ஒன்று சேர்ந்து R ஆரமும் V பருமனம் கொண்ட ஒரே திரவத்துளியாக
மாறுகிறது. திரவத்தின் பரப்பு இழுவிசை T எனில்
'r' என்ற ஆரம் கொண்ட நீர்த்திவளைகள் ஒன்றாக சேரும் போது 'R' என்ற ஆரம் கொண்ட பெரிய நீர்த்தொகுப்பாக மாறும்
'n' நீர்த்திவளைகளின் கொள்ளளவு = பெரிய நீர்த்தொகுப்பின் கொள்ளளவு

பெரிய நீர்த்தொகுப்பின் கொள்ளளவு
v = 4/3 𝜋R3..........
(2)
'n' நீர்த்திவளைகளின் ஆரம்ப மேற்பரப்பு

ஓரலகு நிறையுள்ள நைட்ரஜனின் அழுத்தம் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன் மற்றும் பருமன் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன்கள் முறையே Sp மற்றும் SV எனில் பின்வருவனவற்றுள்
எது மிகப் பொருத்தமானது?
V = μCV ΔT;
V= μCP ΔT
mSV = μCV
(m/μ) SV = CV
mSV = CV
For N2 → M = 28
28 SV = CV
28SP = CP
CP – CV = R
28 (SP − SV) = R
SP − SV = R / 28