F = Gm1m2 /
r2
G = Fr2 / m1.m2
= [ MLT−2 × L2 ]
/ M2
G = [M−1L3T−2]
xy தளம் ஒன்றில் துகளொன்று கடிகாரமுள் சுழலும் திசையில் சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. அத்துகளின் கோணத் திசைவேகத்தின் திசை

பொருளொன்று மாறாத் திசைவேகத்தில் சொர சொரப்பான பரப்பில் செல்லும் போது கீழ்க்கண்டவற்றுள் எது சாத்தியம்?
மாறாத் திசை வேகத்தில்,
Fext = − FFriction
Fnet = Fext + Ffri
= − Ffri + Ffri
Fnet = 0
காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது
அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?
இறக்கை நீளம் x
இறக்கை பரப்பு A
காற்றின் தடிமன் ρ என்க.
நிறை m = ρAX
KE = 1/2 mv2 = 1/2 ρAxv2
= x/v
P = KE/Δt = 1/2 ρAXv2 × v/x = ½ ρAV3
M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது θ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின்
விகிதம்.
a1 = [ g sin θ ]
/ [ 1 + K2/r2 ]
a2 = g sin θ
a1 / a2 = 1 / { 1
+ K2/r2 } = 15 / { 1 + 2/5} = 5 /
7 = 5 : 7
புவியினால் உணரப்படும் சூரியனின் ஈர்ப்பு புலத்தின் எண்மதிப்பு
மாறா பருமன் V கொண்ட தாமிரம் l நீளமுள்ள கம்பியாக நீட்டப்படுகிறது.
இந்த கம்பி F என்ற மாறா விசைக்கு உட்படுத்தப்பட்டால் உருவான நீட்சி Δl . Yஆனது யங்குணகத்தைக் குறித்தால் பின்வரும் வரைபடங்களில் எது நேர் கோடாகும்?
ஹீக் விதியின் படி,
செயல்படும் விசை (F) அதிகரிக்கும் போது கம்பியின் நீட்சித்தன்மை அதிகரிக்கும் (Δ l)
Y = (Fl )
/ (A. Δl) = Fl / V
வெகுதொலைவிலுள்ள
விண்மீனொன்று 350 nm அலைநீளத்தில் பெருமச் செறிவுகொண்ட கதிர் வீச்சை உமிழ்கிறது எனில், அவ்விண்மீனின் வெப்ப நிலை
λm = b / T
⇒ T = b / λm
= 2.898×10‒3 / 350×10‒9
λm = 8280 K
வாயுக்கலவை ஒன்று μ1 மோல்கள் ஓரணு மூலக்கூறுகளையும் μ2 மோல்கள் ஈரணு மூலக்கூறுகளையும் மற்றும் μ3 மோல்கள் நேர்க்கோட்டில் அமைந்த மூவணு மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. இவ்வாயுக்கலவை
உயர் வெப்பநிலையில்
உள்ள போது அதன் மொத்த சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை யாது?
ஓரணு மூலக்கூறு, f = 3
μ1 மோல்கள் ஓரணு மூலக்கூறு = NA
μ1 = 3 μ1NA ……….. (1)
μ2 = 7 μ2NA ……….. (2)
μ3 = 7μ2NA ……….. (3)
மொத்த சுதந்திர கூறுகளின் எண்ணிக்கை =
f = f1 + f2 + f3
f = 3μ1 NA + 7μ2NA +
7μ2NA
f = [3μ1 + 7(μ2+ μ3)] NA
ஒரு உள்ளீடற்ற கோளகம் நீரினால் நிரப்பப் பட்டுள்ளது இது ஒரு நீண்ட கயிற்றினால் தொங்கவிடப்பட்டுள்ளது. கோளத்தின் அடிப்பகுதியில் உள்ள ஒரு சிறு துளையினால் நீரானது வெளியேறும் நிலையில் கோளம் அலைவுறும் போது அதன் அலைவுநேரம்
T = 2π / ω ;
ω = √(K/M)
T = 2π / √(K/M) = 2π √(M/K) ;
T ∝√M