Physics Tamil Medium - Online Test

Q1.

குறிப்பிட்ட உயரத்திலிருந்து பந்து ஒன்று கீழே விழுகிறது. பின்வருவனவற்றுள் எப்படம் பந்தின் இயக்கத்தினைச் சரியாக விளக்குகிறது?

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2.

ஓய்வு நிலை உராய்வுக் குணகம் μs கொண்ட, s கிடைத்தளப் பரப்புடன் θ கோணம் சாய்ந்துள்ளள சாய்தளமொன்றில் m என்ற நிறை வழுக்கிச் செல்லத் தொடங்குகிறது எனில் அந்தப் பொருள் உணரும் பெரும ஓய்வு நிலை உராய்வு விசையின் அளவு 

Answer : Option D
Explaination / Solution:

ஓய்வு நிலை உராய்வு விசையின் பெரும மதிப்பு

fsmax = μs N (சாய்தளப்பரப்பு ஏற்படுத்தும் செங்குத்து விசையின் மதிப்பு

(N) mg cosθ விற்கு சமம்) N = mg cosθ

μs mg cosθ = fsmax

Fsmax = μsN = μsmg cosθ 


Q3.

ஒரு பொருளின் நிலை ஆற்றல்  எனில், பொருளினால் உணரப்பட்ட விசை 

Answer : Option B
Explaination / Solution:

u = α – (β/2)x2

F = ‒du / dx = ‒d/dx ( α – (1/2)βx2 )

= 0 + [ 1/2 β(2x) ]

= βx


Q4.

Ia நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டு மாறாத கோண திசைவேகம் ω வுடன் கிடைத்தளத்தில் சமச்சீரான அச்சைப் பற்றி சுழல்கிறது. ஓய்வு நிலையிலுள்ள மற்றொரு வட்டத்தட்டின் Ib என்ற நிலைமத்திருப்புத்திறனுடன் சுழலும் வட்டத்தட்டின் மீது அச்சுழலும் அச்சிலேயே விடப்படுகிறது. இதனால் இரு வட்டத்ததட்டுகளும் மாறா கோண வேகத்தில் சுழல்கிறது. இந்நிகழ்வில் உராய்வினால் ஏற்படும் ஆற்றல் இழப்பு. 

Answer : Option D
Explaination / Solution:

Li = Lf

Iaωa = Ifωf

Iaωa = (Ia+Ib)ωf



Q5.

புவியின் நிறையும் ஆரமும் இரு மடங்கானால் ஈர்ப்பின் முடுக்கம் g 

Answer : Option B
Explaination / Solution:

g = GM / R2

g = G(2M) / (2R)2 = 2GM / 4R2 = 1/2 (GM / R2)

g = g / 2


Q6.

கம்பியின் வெப்பநிலை உயர்த்தப்பட்டால், அதன்யங்குணகம் 

Answer : Option B
Explaination / Solution:

யங்கணகம் = நீட்சித் தகைவு / நீட்சித் திரிபு 

ஃ வெப்பநிலை α திரிபு 

ஃ யங்குணகம் குறையும்


Q7.

A→B→C→D என்ற மீள் சுற்று நிகழ்வில் (Cyclic process) உள்ள நல்லியல்பு வாயுவின் V‒T வரைபடம் காட்டப் பட்டுள்ளது. (இங்கு D→A மற்றும் B→C இவ்விரண்டும் வெப்பப்பரிமாற்றமில்லா நிகழ்வுகள்)


இச்செயல் முறைக்கு பொருத்தமான PV வரைபடம் எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8.

பின்வருவனவற்றுள் எந்த வரைபடம் மாறா வெப்பநிலையிலுள்ள நல்லியல்பு வாயுவின் அழுத்தம் மற்றும் அடர்த்தியின் சரியானத் தொடர்பைக் காட்டுகிறது?

Answer : Option D
Explaination / Solution:

P∝T

P=mn=N/V

P = 1/3 ρV2,

 ρ ∝ P


Q9.

தனி ஊசல் ஒன்று மிக அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில் தொங்கவிடப்பட்டுள்ள போது, சீரிசை அலை இயற்றியைப் போல தன்னிச்சையான முன்னும் பின்னும் இயக்கத்தை மேற்கொள்கிறது. சமநிலைப் புள்ளியிலிருந்து 4m தொலைவில், ஊசல் குண்டின் முடுக்கமானது 16 ms‒2 எனில் அதன் அலைவுநேரம்

Answer : Option D
Explaination / Solution:

a = −ω2y

ω = √[a / y] = √[16/4]

ω = 2 rad s −1

T = 2π / ω = 2π / 2 = π s


Q10.

இரண்டு சீரான கம்பிகள் சேர்ந்தாற்போல் அவற்றின் அடிப்படை அதிர்வெண்களில் அதிர்வுறுகின்றன. அவற்றின் இழுவிசைகள், அடர்த்திகள், நீளங்கள், விட்டங்களின் தகவுகள் முறையே 8:1, 1:2, x:y மற்றும் 4:1 அதிக சுருதியின் அதிர்வெண் 360Hz ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்கள் 10 எனில் x:y ன் மதிப்பு 

Answer : Option A
Explaination / Solution:

f ∝1 / l ;

f1∝1 / l1 ;

f2∝1 / l2

f1 / f2 = l2 / l1 = y / x

n = | f1 − f2 |

⇒ 10 = 360 − f2

f2 =350 ;

f1 =360

y / x = f1 / f2 = 360/350 = 36 /35

x / y = 35 /36