C‒X பிணைப்பானது இவற்றில் வலிமையாக உள்ளது
RbO2
சேர்மம் ஒரு
RbO2 ஆனது ஒரு சூப்பர் ஆக்ஸைடு ஆகும்.
இது
Rb+ மற்றும் O2− அயனிகளைக் கொண்டுள்ளது. மேலும்
O2− அயனியானது ஒரு
தனித்த
எலக்ட்ரானைக் கொண்டுள்ளது. எனவே
இது
பாரா
காந்தத் தன்மையுடையது.
நெருக்கடிமிக்க, பெருநகரங்களில் உருவாகும் ஒளிவேதிப் பனிப்புகையானது முதன்மையாக _______ ஐ கொண்டுள்ளது.
இயல்பு வாயுக்கள் குறிப்பிட்ட அழுத்த வரம்பில் நல்லியல்பு வாயுக்களாக நடக்கும் வெப்பநிலை
எந்த
ஒரு
குறிப்பிட்ட வெப்ப
நிலையில் இயல்பு
வாயுக்கள் குறிப்பிடத்தக்க அழுத்த
எல்லையில் நல்லியல்புத்தன்மைக்கு உட்பட்டு செயல்படுகிறதோ அவ்வெப்பநிலை பாயில்
வெப்பநிலை எனப்படும்.
பின்வரும் அளவீடுகளில் பொருண்மைசாரா பண்பு
கீழ் கண்டவற்றில் எது சரியான கூற்று அல்ல?
நல்லியல்புக் கரைசலுக்கு பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தவறானது
நல்லியல்பு கரைசலுக்கு,
∆Sகலத்தல் ≠ 0; எனவே ∆Gகலத்தல்
≠ 0
ஃ
தவறானது ∆Gகலத்தல் = 0
பின்வருவனவற்றுள், சல்பர் டெட்ரா புளூரைடு மூலக்கூறின் பிணைப்புக்கோணங்களாக இருக்க வாய்ப்புள்ளவை எவை?

வழக்கமான முக்கோண இரு பிரமிடு வடிவத்தின் பிணைப்புக்கோணம் முறையே 90º மற்றும் 120º
l.p ‒
b.p விசை விலக்கு காரணமாக
பிணைப்புக்கோணம் 89º, 117º ஆக குறைகிறது
0.018 கிராம் எடையுள்ள நீர்த்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை
நீர்த்துளியின் எடை
= 0.018g
நீர்த்துளியில் உள்ள
மோல்களின் எண்ணிக்கை = நீரின்
நிறை
/ மோலார்
நிறை
= 0.018 / 18 = 10−3
மோல்
1 மோல் நீரில்
காணப்படும் நீர்
மூலக்கூறுகளின் எண்ணிக்கை = 6.022 × 1023
1 நீர்த்துளியில் காணப்படும் நீர்
மூலக்கூறுகளின் எண்ணிக்கை (10−3 மோல்)
= 6.022 × 10−23 × 10−3
= 6.022 × 1020