M2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s2
2s2 2p6 3s2 3p6 3d6 அதன் அணு நிறை 56 எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை
M2+ :1s2 2s2
2p6 3s2 3p6 3d6
M :1s2 2s2 2p6
3s2 3p6 3d8
அணு
எண்
= 26;
நிறை
எண்
= 56
நியூட்ரான்களின் எண்ணிக்கை = 56 − 26 = 30.
(A) CH3CH2CH2
Br + KOH → CH3 ‒CH = CH2 + KBr +H2O
(B) (CH3)3CBr
+ KOH → (CH3) 3 COH + KBr
(C)
மேற்கண்டுள்ள வினைகளுக்கு, பின்வரும் எந்த கூற்று சரியானது?
ஈத்தேனின் மறைத்தல் மற்றும் எதிரெதிர் வச அமைப்புகளை ஒப்பிடும் போது பின்வருவனவற்றுள் சரியானக் கூற்று எது?
கீழ்க்கண்ட கூற்றுகளில் ஹைட்ரஜன் பற்றிய தவறான கூற்று எது
ன் IUPAC பெயர்
கார உலோகங்களுக்கு, பின்வருவனவற்றுள் எந்த வரிசைப்பண்பு தவறானது?
பொட்டாசியமானது சோடியத்தை விட
இலேசானது.
(அட்டவணை 5.3 ஐப்
பார்க்க)
அடர்த்தியின் சராசரி
வரிசை
Li < K Na < Rb < Cs
0.54 < 0.86 < 0.97 < 1.53
< 1.90 (in g cm−3)
பூமியைச் சுற்றியுள்ள வாயுக்களால் ஆன உறைவளிமண்டலம் என அறியப்படுகிறது. உயரம் 11 முதல் 50 கி.மீ க்கு இடைப்பட்ட பகுதி __________
வாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு பண்பிலிருந்து விலகலடைகின்றன. கீழ்கண்ட கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது? எவை
மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சூழலுடன் பரிமாறிக் கொள்ளப்படும் வெப்பத்தின் அளவு