கூற்று: He+ ன் நிறமாலையானது, ஹைட்ரஜனின் நிறமாலையினை ஒத்திருக்கும்.
காரணம்: He+ ம் ஒரு எலக்ட்ரானைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
பொட்டாசியம் அசிட்டேட்டின் நீர்க்கரைசலை மின்னாற்பகுக்கும் போது நேர் மின்வாயில் உருவாகும் சேர்மம்
மூன்றாம் வரிசையினுடைய முதல் அயனியாக்கும் ஆற்றலின் வரிசை
கூற்று: கடின நீரை சலவைச் சோடாவுடன் வினைப்படுத்துவதன் மூலம், அதன் நிரந்தரக் கடினத் தன்மையினை நீக்கலாம்.
காரணம்: சலவைச்சோடா, கடின நீரில் கரைந்துள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் குளோரைடு மற்றும் சல்பேட்டுகளுடன் வினைபுரிந்து கரையாத கார்பனேட்டுகளை உருவாக்குகிறது.

தவறான கூற்றைக் கண்டறியவும்.
சால்வே
முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க இயலாது.
பொட்டாசியம் பை
கார்பனேட் நீரில்
குறிப்பிடத்தக்க அளவில்
கரையக்
கூடியது. எனவே
வீழ்ப்படிவாவதில்லை.
மழைநீரின் pH மதிப்பு
1000 மீ3 கனஅளவுள்ள மூடிய அறையில் ஒரு வாசனை திரவியபுட்டி திறக்கப்பட்டது. அறையில் நறுமணம் உண்டாகிறது. இதற்கு வாயுக்களின் எந்த பண்பு காரணமாக அமைகிறது?
300 K வெப்பநிலையில் 1 × 10‒3 m3
கன அளவிலிருந்து 1 × 10‒2 m3 கனஅளவிற்கு 1 × 105 Nm2
அளவுள்ள மாறா அழுத்தத்தில் ஒரு நல்லியல்பு வாயு விரிவடையும் போது செய்யப்பட்ட வேலையின் அளவு
w = − P∆V
w = − (1 × 105 Nm−2)
(1 × 10−2m3 −1 × 10−3m3)
w = −105 (10−2 −
10−3) Nm
w = −105 (10 − 1) 10−3)
J
w = − 105 (9 × 10−3)
J
w = − 9 × 10 2 J
w = − 900 J