Chemistry Tamil Medium - Online Test

Q1.

E = ‒2.178 × 10‒18 J (z2 / n2) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?

Answer : Option B
Explaination / Solution:

சரியான கூற்று : n = 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n = 1ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ள போது அதிக வலிமையுடன் பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.


Q2.

ஒரு சகப்பிணைப்பின் சீரான ஒரே மாதிரியான பிளவினால் உருவாவது

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3.

பின் வரும் வினையில்,


அதிக அளவில் பெறப்படும் முதன்மை வினைப்பொருள்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. பின்வரும் தனிமங்களுள் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. டிரிட்டியம் உட்கரு கொண்டுள்ளது ____________
Answer : Option C
Explaination / Solution:

1T3(1e, 1p , 2n)

Q6.

டை எத்தில் குளோரோ மீத்தேனின் சரியான IUPAC பெயர்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7.

சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8.

பசுமைக்குடில் வாயுக்களின் தொடர்வரிசைகளில் எது GWP இன் அடிப்படையில் அமைந்துள்ளது?

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9.

ஒரு காலியாகவுள்ள கலனில் 298K யில் சம எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்ஸிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்ஸிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம்.

Answer : Option A
Explaination / Solution:

மீத்தேனின் நிறை = ஆக்சிஜனின் நிறை = a 

மீத்தேனின் மோல்களின் எண்ணிக்கை = a/16

ஆக்சிஜனின் மோல்களின் எண்ணிக்கை = a/32


ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் = மோல் பின்னம் × மொத்த அழுத்தம் = 1/3 P


Q10.

ஒரு நல்லியல்பு வாயு வெப்பம் மாறா முறையில் விரிவடைதலில்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.