Chemistry Tamil Medium - Online Test

Q1.

Cl அணுவின் இடஅமைவினைப் பொருத்து CH3‒CH = CH‒CH2 – Cl, சேர்மமானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2.

கீழ்க்கண்ட வினை நிகழ்வதற்கு பின்வருவனவற்றுள் எது மிக அதிக இயல்பினைக் (tendency) கொண்டுள்ளது.


Answer : Option B
Explaination / Solution:

Li+ ன் நீரேற்ற ஆற்றல் அதிகம். எனவே Li+ ஆனது நீர் ஊடகத்தில் நிலைப்புத் தன்மை அடைகிறது.


Q3.

இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் _____ உடன் கார்பாக்ஸி ஹீமோகுளோபினை உருவாக்குகிறது.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4.

கட்டுப்பாடற்ற விரிவடைதலின் போது ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை குறைவதில்லை ஏனெனில் மூலக்கூறுகள்

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. ஒரு மீள் செயல்முறையில் அண்டத்தின் என்ட்ரோபி மாற்றம்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6.

N2 (g) மற்றும் H2 (g) ஆகியவற்றிலிருந்து NH3 உருவாதல் ஒரு மீள் வினையாகும்

N2 (g) + 3H2 (g) 2NH3 (g) + வெப்பம் இவ்வினையின் மீது வெப்பநிலை உயர்வினால் ஏற்படும் விளைவு என்ன?

Answer : Option C
Explaination / Solution:

வெப்ப நிலை அதிகரிப்பு வெப்ப கொள்வினைக்கு சாதகமாக அமையும்.

அமோனியா உருவாதல் வெப்ப உமிழ் வினை என கொடுக்கப்பட்டுள்ளது

எனவே பின்னோக்கிய வினை வெப்்ப உமிழ் வினை.

வெப்பநிலை அதிகரிப்பு இடதுபுறம் நகர்த்தும் 

முன்னோக்கு வினை வெப்பம் உமிழ்வினை எனவே வெப்பநிலை உயர்வு பின்னோக்கு வினையை தூண்டுகிறது.


Q7.

காற்றில் உள்ள நைட்ரஜனின் பகுதி அழுத்தம் 0.76 atm மற்றும் 300K வெப்பநிலையில் அதன் ஹென்றி விதி மாறிலி மதிப்பு 7.6 × 104 atm. 300 K வெப்பநிலையில், காற்றை நீரின் வழியாக குமிழிகளாக செலுத்தும்போது, கிடைக்கும் கரைசலில், நைட்ரஜன் வாயுவின் மோல் பின்ன மதிப்பு என்ன?

Answer : Option D
Explaination / Solution:

PN2 = 0.76 atm ; 

KH = 7.6 × 104 × ?

P N2 = KH . x ; 

x = Pn2 / KH = 0.76 / 7.6 × 104

x = 1 × 10‒5


Q8.

பின்வருவனவற்றுள் π பிணைப்பு காணப்படாத மூலக்கூறு எது?

Answer : Option D
Explaination / Solution:



நீரானது σ பிணைப்பை மட்டும் கொண்டுள்ளது π பிணைப்பு காணப்படுவதில்லை

Q9.

5, 6 ‒டைமெத்தில் ஹெப்ட் ‒ 2‒ ஈன் என்ற IUPAC பெயர் கொண்ட சேர்மத்தின் அமைப்பு

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

கார்பன், கார்பன் மோனாக்ஸைடு கார்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?

Answer : Option B
Explaination / Solution:

வினை 1:

2C + O2 → 2 CO

2 × 12g கார்பனானது 32g ஆக்ஸிஜனுடன் இணைந்துள்ளது,

எனவே கார்பனின் சமான நிறை [(2 × 12) / 32] × 8 = 6


வினை 2:

C + O2 → CO2

12g கார்பனானது 32g ஆக்ஸிஜனுடன் இணைந்து உள்ளது,

எனவே கார்பனின் சமான நிறை = (12/32) × 8 = 3