Chemistry Tamil Medium - Online Test

Q1.

ஒரு வினையின் சமநிலை மாறிலி அறைவெப்பநிலையில் K1 மற்றும் 700K ல் K2 ஆகும். K1 > K2 எனில்

Answer : Option A
Explaination / Solution:


வெப்பநிலை உயரும்போது K மதிப்பு குறைகிறது. எனவே முன்னோக்கு வினை வெப்பம் உமிழ்வினை.


Q2.

வயிற்றில் சுரக்கும், நீர்த்த HCl அமிலத்தை அலுமினியம் ஹைட்ராக்சைடு கொண்டு நடுநிலையாக்க முடியும்

Al (OH)3 + 3HCl (aq) → AlCl3 + 3 H2O

21 mL கனஅளவுடைய 0.1M HCl நடு நிலையாக்குவதற்கு தேவைப்படும், 0.1 M Al(OH)3 கரைசலின் கனஅளவு

Answer : Option B
Explaination / Solution:

N = M × காரத்துவம்;

N = M × அமிலத்துவம்;

0.1 M HCl = 0.1 × 1 = 0.1 N HCl = N1

0.1 M Al (OH)3 = 0.1 × 3

= 0.3 NAl (OH)3 = N2

HCl கனஅளவு V1 = 21 mL;

Al(OH)3 கனஅளவு V2

V1N1 = V2N2 ; V2 = V1N1 / N2 = [21× 0.1] / 0.3 = 7mL


Q3.

பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் பற்றாக்குறைச் சேர்மம்?

Answer : Option C
Explaination / Solution:



Q4.

ஆல்காடையீன்களின் பொதுவான வாய்பாடு

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

கூற்று (A) : இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.

காரணம் (R) : ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 × 1022

Answer : Option C
Explaination / Solution:

சரியான காரணம் : ஒரு மோல் அளவுள்ள எந்தவொரு சேர்மத்திலும் அடங்கியுள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.022 × 1023


Q6.

மின்புலத்தில் நிறமாலைக் கோடுகள் பிரிகையடையும் விளைவு 

Answer : Option D
Explaination / Solution:

காந்தப்புலத்தில் நிறமாலைக் கோடுகள் பிரிகையடைவது சீமன் விளைவு எனவும் மின்புலத்தில் நிறமாலைக்கோடுகள் பிரிகையடைவது ஸ்டார்க் விளைவு எனவும் அழைக்கப்படுகிறது


Q7.

பின்வருவனவற்றில் எது எலக்ட்ரான் கவர் பொருள் அல்ல?

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8.

ஈத்தேனில் C‒H பிணைப்பு மற்றும் C‒C ஆகிய பிணைப்புகள் முறையே பின்வரும் மேற் பொருந்துதலால் உருவாகின்றது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9.

பின்வரும் வாய்ப்புகளில் கொடுக்கப்பட்ட வரிசைகளுக்கு அவற்றிற்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள பண்பினைப் பொருத்து சரியாக அமைந்திருக்காத வரிசை இடம்பெற்றுள்ள வாய்ப்பு எது?

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

அயனி ஹைட்ரைடுகளை உருவாக்குபவை.

Answer : Option D
Explaination / Solution:

.கா: சோடியம் ஹைட்ரைடு (Na+ H)