இரு கதிர்வீச்சின் ஆற்றல்கள் E1
மற்றும் E2 முறையே 25 eV மற்றும் 50 eV அவைகளின் அலைநீளங்கள் λ1 மற்றும் λ2 ஆகியவற்றிற்கு இடையேயானத் தொடர்பு

கருக்கவர் திறனின் இறங்கு வரிசை
(A) என்ற ஆல்கைல் புரோமைடு ஈதரில் உள்ள சோடியத்துடன் வினைபுரிந்து 4,5 ‒டை எத்தில் ஆக்டேனைத் தருகின்றது (A) என்ற சேர்மமானது.
வேறுபடுத்திக் காட்டும் எலக்ட்ரான்,
(differentiating electron) தனிமத்தின் வெளிக்கூட்டிற்கு முந்தைய ஒன்றுவிட்ட உள்கூட்டில் (anti penultimate shell) சென்று சேரும் தனிமங்களைக் கொண்டுள்ள தொகுதி.
ஆர்த்தோ, பாரா டைஹைட்ரஜன் குறித்து கீழ்க்கண்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.
பின்வரும் சேர்மங்களை அவற்றின் அடர்த்தியின் ஏறுவரிசையில் அமைக்க
A) CCl4
B) CHCl3
C) CH2Cl2
D) CH3Cl
பின்வரும் சேர்மங்களில் எது கார உலோகங்களுடன் வினைப்பட்டு H2 வாயுவை வெளியேற்றுவதில்லை?
கொடுக்கப்பட்டுள்ள அனைத்துச் சேர்மங்களும் கார
உலோகங்களுடன் வினைப்பட்டு ஹைட்ரஜன் வாயுவை
வெளியேற்றுகின்றன. எனவே
இவற்றில் ஏதுமில்லை என்பதே
சரியான
விடையாகும்.
போபால் வாயு துயரம் என்பது _______ இன் விளைவு ஆகும்.
கீழ்கண்டவற்றுள் எது வாயுநிலைக்கான சரியான வாண்டர் வால்ஸ் சமன்பாடாகும்.
வெப்பம் மாறா செயல்முறையில் பின்வருவனவற்றுள் எது உண்மை?