பின்வரும் சேர்மங்களில், அதிக கொதிநிலை உடைய சேர்மம் எது?
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
கார
உலோக
நேர்
அயனிகளுள் Li+ அயனியானது அதிக
நீரேற்று தன்மையை பெற்றுள்ளது.
Li+ > Na+ >
K+ > Rb+ > Cs+
பின்வருவனவற்றுள் எது இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சூழலியல் இடையூறு?
ஒரு வாயுவின் விரவுதலின் வீதம்
இயற்கையில் நிகழும் அனைத்து செயல்முறைகளும் __________ திசையில் நடக்கின்றன.

ஆகிய சமநிலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வெப்பம் மற்றும் அழுத்த நிலையில் சமநிலை மாறிலிகளின் மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. K1 மற்றும் K2 விற்கு இடையேயான தொடர்பு யாது?

பின்வரும் செறிவு அலகுகளில், வெப்பநிலையை சார்ந்து அமையாதவை எவை?
மூலக்கூறில், OA, C மற்றும் OB ஆகியவற்றினுடைய முறைசார் மின்சுமைகள் முறையே

7CH3 ‒ 6CH2
‒ 5CH = 4CH ‒ 3CH2 ‒ 2C
≡ 1CH என்ற ஹைட்ரோ கார்பனில், கார்பன் 1, 2, 3, 4 மற்றும் 7 ல் உள்ள இனக்கலப்பு நிலை கீழ்க்கண்டவரிசையில் அமைகிறது.
தனிமம் X ன் ஐசோடோப்புகளின் இயைபு பின்வருமாறு அமைகிறது. 200X = 90 %, 199X
= 8 %, 202X = 2 % இயற்கையில் கிடைக்கும் தனிமம் X ன் தோராய அணு நிறை மதிப்பு
(200 × 90) + (199 × 8) + (202 × 2) / 100 = 199.96
= 200 u