Chemistry Tamil Medium - Online Test

Q1.

வாண்டர் வால்ஸ் மாறிலிகள் b மற்றும் a யின் அலகுகள் முறையே

Answer : Option C
Explaination / Solution:

an2/V2 = atm

a = atm L2/mol2 = L2mol−2atm

nb = L

b = L/mol = L mol−1


Q2.

ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் __________ ல் குறைகிறது.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3.

சமநிலைகளை அவற்றின் தொடர்புடைய நிபந்தனைகளுடன் பொருத்துக.

i. திரவம் வாயு

ii. திண்மம் திரவம் 

iii. திண்மம் வாயு 

iv. கரைபொருள்(s) (கரைசல்) கரைபொருள்

1. உருகுநிலை

2. செறிவூட்டப்பட்ட கரைசல்

3. கொதிநிலை

4. பதங்கமாதல்

5. செறிவூட்டப்படாத கரைசல்

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4.

ஒரு கரைசலின், செறிவிற்கு (செறிவு அலகு mol L‒1) எதிரான சவ்வூடு பரவல் அழுத்தம் (π) வரைபடம் நேர்க்கோட்டை தருகிறது. இதன் சாய்வு 310R. இங்கு 'R' என்பது வாயு மாறிலி. சவ்வூடுபரவல் அழுத்தம் அளவிடப்பட்ட வெப்பநிலையின் மதிப்பு 

Answer : Option C
Explaination / Solution:

π = CRT

y = x(m)

m = RT

310 R = RT

T = 310 K = 37oC


Q5.

2,3 பெண்டாடையீனில் (2,3 pentadiene) வலமிருந்து இடமாக உள்ள ஐந்து கார்பன் அணுக்களின் இனக்கலப்பு வகைகள்.

Answer : Option A
Explaination / Solution:



Q6.

பின்வருவனவற்றுள் எந்த சேர்ம இணையானது அவற்றை தனித்தனியே லாசிகன் ஆய்விற்கு உட்படுத்தும்போது முறையே நீலநிறம்/ வீழ்படிவு மற்றும் வெண்ணிற வீழ்படிவினைத் தருகிறது

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7.

பின்வருவனவற்றுள் எது 6 g கார்பன் ‒ 12 ல் உள்ள அணுக்களுக்கு சமமான கார்பன் அணுக்களை கொண்டுள்ளது?

Answer : Option C
Explaination / Solution:

6g C −12 ல் காணப்படும் கார்பனின் மோல்களின் எண்ணிக்கை = நிறை / மோலார் நிறை 

= 6/12 = 0.5 மோல்கள் = 0.5 × 6.022 × 1023 கார்பன் அணுக்கள்

8g மீத்தேனில் உள்ள மோல்களின் எண்ணிக்கை = 8/16 = 0.5 மோல்கள்

0.5 × 6.022 × 1023 கார்பன் அணுக்கள்

7.5g ஈத்தேனில் உள்ள மோல்களின் எண்ணிக்கை = 7.5 / 16 = 0.25 மோல்கள்

= 2 × 0.25 × 6.022 × 1023 கார்பன் அணுக்கள்


Q8.

டியூட்ரியத்தின் திசைவேகம், α ‒ துகளைக் காட்டிலும் ஐந்து மடங்காக இருக்கும்போது, டியூட்ரியம் அணுவிற்கும் α ‒ துகளிற்கும் இடையேயான டீபிராக்ளி அலைநீளங்களின் விகிதம்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9.

பின் வருவனவற்றுள் அரோமேட்டிக் தன்மையை பெற்றிருக்காதது எது?

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10.

தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும்போது எலக்ட்ரான் நாட்ட மதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.