பின்வரும் சேர்மங்களில் எதற்கு
"Blue John" எனும் பெயர் வழங்கப்பட்டுள்ளது?
கூற்று: CO2 வின் நிலைமாறு வெப்பநிலை 304 K. இதனை அதிக அழுத்ததிற்கு உட்படுத்தி 304 Kக்கு மேல் திரவமாக்க முடியும்.
காரணம்:‒ மாறாத வெப்பநிலையில் கொடுக்கப்பட்டுள்ள நிறையுள்ள வாயுவின் கனஅளவு அதன் அழுத்தத்திற்கு நேர்விகிதத்தில் அமையும்
சரியான
கூற்றுகள்
1. CO2ன் மதிப்பு நிலைமாறு வெப்பநிலை 304K. இதனை எவ்வளவு அழுத்தம் அளிக்கப்படினும், 304Kக்கு
மேல்
திரவமாக்க இயலாது.
2. மாறாத வெப்பநிலையில் கொடுக்கப்பட்டுள்ள நிறையுள்ள வாயுவின் கனஅளவு
அதன்
அழுத்தத்திற்கு எதிர்
விகிதத்தில் அமையும்.
ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை மாறா மீள்சுருங்குதல் செயல்முறையில், q, ΔS மற்றும் w ஆகியவற்றின் குறிகள் முறையே
A + B ⇌ C என்ற சமநிலையில் உள்ள மீள்வினையினைக் கருதுவோம், A மற்றும் B ஆகிய வினைபடுபொருட்களின் செறிவினை இருமடங்காக உயர்த்தினால், சமநிலை மாறிலியின் மதிப்பு
A + B ⇌
C
Kc = [C] / [A][B]
KC யின் மதிப்பு மாறிலியாக அமைய
[A] மற்றும் [B] இரு
மடங்கு
ஆக்கினால், [C] நான்கு
மடங்கு
ஆகும்
எனவே
சமநிலை
மாறிலி
மாறாத
மதிப்பினைப் பெற்றிருக்கும்.
200 mL புரதநீர்க் கரைசலானது, 1.26g புரதத்தை கொண்டுள்ளது. 300K வெப்பநிலையில், இந்த கரைசலின் சவ்வூடுபரவல் அழுத்த மதிப்பு 2.52 × 10‒3 bar என கண்டறியப்பட்டுள்ளது. புரதத்தின் மோலார் நிறை (R =
0.083 L bar mol‒1K‒1)
π = CRT

= 62250 g mol‒1 = 62.22
Kg mol‒1
சோடியம் நைட்ரோபுருசைடு, சல்பைடு அயனியுடன் வினைப்பட்டு ஊதா நிறத்தை தோற்றுவிப்பதற்கான காரணம்.
பின்வருவனவற்றுள் எத்திலீனில் (C2H4) காணப்படும் கார்பன் சதவீதத்திற்கு சமமான கார்பன் சதவீதத்தை பெற்றுள்ளது எது?
எத்திலீனில் உள்ள கார்பனின் சதவீதம் (C2H4) = (கார்பனின் நிறை/ மோலார் நிறை) × 100
= (24/28) × 100 = 85.71%
புரப்பீனில் உள்ள கார்பனின் சதவீதம் (C3H6 ) = (36/42) × 100 = 85.71%
ஹைட்ரஜன் அணுவின் மூன்றாம் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மதிப்பு ‒ E அதன் முதல் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மதிப்பு
