Chemistry Tamil Medium - Online Test

Q1.

92 கிராம் டொலுயீனின், ஆவிஅழுத்தத்தை 90% க்கு குறைப்பதற்கு, அதில் கரைக்கத் தேவையான எளிதில் ஆவியாகாத கரைபொருளின் நிறை (மோலார் நிறை 80 g mol‒1)

Answer : Option D
Explaination / Solution:



Q2.

இரண்டு அயனிகள் NO3 மற்றும் H3O+ ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது?

Answer : Option A
Explaination / Solution:

NO3 ‒ Sp2 இனக்கலப்பு, முக்கோணத்தளம்

H3O+ ‒ Sp3 இனக்கலப்பு, பிரமிடு


Q3.

பின்வரும் எச்சேர்மத்திற்கு லாசிகன் சோதனையை பயன்படுத்தி நைட்ரஜனை கண்டறிய இயலாது?

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4.

1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° C மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை

Answer : Option B
Explaination / Solution:

அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25°C மற்றும் 1 atm அழுத்தம்) 612.5 mL கன அளவை அடைத்துக் கொள்ளும் ஒரு வாயுவின் மோல்களின் எண்ணிக்கை

= 612.5 × 10−3 L/24.5 Lmol−1 = 0.025 மோல்கள் 

நாம் அறிந்தபடி,

மோலார் நிறை = நிறை / மோல்களின் எண்ணிக்கை 

= 1.1g / 0.025 mol = 44g mol−1 


Q5.

100 cm s–1 வேகத்தில் இயங்கும் 100g நிறையுடைய துகள் ஒன்றின் டிபிராக்ளி அலைநீளம்

Answer : Option C
Explaination / Solution:

m = 100 g = 100 × 10−3 kg

v = 100 cm s−1 = 100 × 10−2 ms−1


= 6.626 ×10−33 ms−1 = 6.626 ×10−31 cms−1


Q6.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7.

வரிசையில் இடமிருந்து வலமாகவும், தொகுதியில் மேலிருந்து கீழாகவும் செல்லும்போது உலோகப் பண்புகளை பற்றிய கூற்றில் பின்வருவனவற்றுள் எது சரியானது?

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. நீரானது.
Answer : Option C
Explaination / Solution:

நீரானது ஒரு ஈரியல்பு ஆக்ஸைடாகும்.

Q9.

எத்திலிடீன் குளோரைடை நீர்த்த KOH உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது 

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Answer : Option A
Explaination / Solution:

Ca2+அயனியானது சீரான இதயத்துடிப்பை பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.