Chemistry Tamil Medium - Online Test

Q1.

50 mL 8.5 % AgNO3 கரைசலை 100 mL. 1.865% பொட்டாசியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும் போது கிடைக்கும் வீழ்படிவின் எடை என்ன?

Answer : Option A
Explaination / Solution:

AgNO3 + KCl → KNO3 + AgCl

50 mL 8.5% கரைசல் ஆனது 4.25g AgNO3 −ஐக் கொண்டுள்ளது. 50 mL 8.5% AgNO3 கரைசலில் உள்ள AgNO3 ன் மோல்களின் எண்ணிக்கை = நிறை / மோலார் நிறை

= 4.25/170 = 0.025 மோல்கள்

இதைப்போலவே, 100 mL 1.865% KCl கரைசலில் காணப்படும் KCl ன் மோல்களின் எண்ணிக்கை = 1.865 / 74.5

= 0.025 மோல்கள்

எனவே உருவாகும் AgCl ன் மொத்த அளவு 0.025 மோல்கள் (வேதி வினைக்கூறு விகிதத்தின் அடிப்படையில்)

0.025 மோல்கள் AgCl ல் காணப்படும் AgCl − ன் அளவு

= மோல்களின் எண்ணிக்கை × மோலார் நிறை 

= 0.025 × 143.5 = 3.59g


Q2.

நிலை மற்றும் உந்தத்தின் நிச்சயமற்றத் தன்மை சமம் எனில், அதன் திசைவேகத்தின் குறைந்தபட்ச நிச்சயமற்றத் தன்மை

Answer : Option C
Explaination / Solution:



Q3.

புரப்பைனை செஞ்சூட்டு நிலையில் உள்ள இரும்புக் குழாயின் வழியே செலுத்தும் போது பெறப்படும்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4.

Na, Mg மற்றும் Si ஆகியவைகளின் முதல் அயனியாக்கும் ஆற்றல் முறையே 496, 737 மற்றும் 786 kJ mol‒1 ஆகும். Al‒ன் அயனியாக்கும் ஆற்றல் பின்வரும் எந்த மதிப்பிற்கு அருகில் இருக்கும்.

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5.

கனநீர் பயன்படுவது

Answer : Option C
Explaination / Solution:

கனநீரானது அணுக்கரு வினைகளில் மட்டுப் படுத்தியாகவும், குளிர்விப்பானாகவும் செயல்பட வல்லது.

Q6.

பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையில் அதிக வினைபுரிவது எது?

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7.

சேர்மம் (X) ஐ வெப்பப்படுத்தும்போது நிறமற்ற வாயுவையும், ஒரு வீழ்படிவையும் தருகிறது. அந்த வீழ்படிவை நீரில் கரைத்து சேர்மம் (B) பெறப்படுகிறது. சேர்மம் (B) ன் நீர்க்கரைசலில் அதிகளவு CO2 ஐ குமிழிகளாக செலுத்தும்போது சேர்மம் (C) உருவாகிறது. (C) ஐ வெப்பபடுத்தும்போது மீண்டும் (X)ஐத் தருகிறது. சேர்மம் (B) ஆனது

Answer : Option B
Explaination / Solution:



Q8.

நல்லியல்பு பண்பிலிருந்து அதிக விலக்கம் அடையும் வாயு

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9.

அனைத்து வெப்பநிலைகளிலும், ஒரு தன்னிச்சையான வினைக்கு சரியான வெப்ப இயக்கவியல் நிபந்தனைகள்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

SO2 மற்றும் O2 ஆகியவற்றிலிருந்து இரண்டு மோல்கள் SO3 உருவாகும் வினைக்கு சமநிலை மாறிலி K1 ஒரு மோல் SO3 சிதைவுற்று SO2 மற்றும் O2 ஆகியவற்றைத் தரும் வினையின் சமநிலை மாறிலி

Answer : Option C
Explaination / Solution:

2SO2(g) + O2(g) ⇌ 2SO3(g) ; K1

SO3(g) ⇌ SO2(g) + ½ O2(g) ; K2