ஒரு மீள் வினையின் Kp மற்றும் Kf மதிப்புகள் முறையே 0.8 × 10‒5 மற்றும் 1.6 × 10‒4 எனில், சமநிலை மாறிலியின் மதிப்பு ‒‒‒‒‒‒‒‒‒
1. Kp = 0.8 × 10‒5
; Kf = 1.6 × 10‒4; KC = ?
KC = Kf / Kp
= 1.6×10‒4 / 0.8×10‒5 = 20
250 கிராம் நீரில் 1.8 கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி
W2 = 1.8 .கி W1 = 250 கி = 0.250 கி.கி
M2 = 180 கி மோல்‒1

ஃ
m = 1.8 / 180 × 0.250 = 0.04m
பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவைப் பெற்றுள்ளது எது?

ஒரே ஒரு π பிணைப்பை கொண்டுள்ள சேர்மத்தை தேர்ந்தெடுக்கவும்.
40 மி.லி மீத்தேன் வாயுவானது 80 மி.லி ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள வாயுவின் கனஅளவு
CH4(g) + 2O2
(g) → CO2 (g) + 2 H2O (l)

வினைவிளைப் பொருட்கள் அறைவெப்ப நிலைக்கு குளிர்விக்கப்பட்டதால், நீர் பெரும்பாலும் திரவ நிலையில் இருக்கும். எனவே வாய்ப்பு (அ) என்பது சரியானது.
45 nm அலைநீளம் உடைய ஒளியின் ஆற்றல்
E = hv = hc/ λ

= 4.42 × 10−18 J
பென்சைல் கார்பன் நேர் அயனியின் இனக்கலப்பாதல் என்ன?
C2H5
Br + 2Na
C4H10 + 2NaBr மேற்கண்டுள்ள வினை பின்வரும் எவ்வினைக்கான எடுத்துக்காட்டாகும்?
A மற்றும் B ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையே 1s2, 2s2,
2p6, 3s2 மற்றும் 1s2,
2s2, 2p6, 3s2, 3p5 ஆகும், இவ்விரு தனிமங்களுக்கிடையே தோன்றும் அயனி சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு.
நீர் வாயு என்பது