Chemistry Tamil Medium - Online Test

Q1. பின்வரும் வரிசைகளுள் அயனி ஆரங்களின் சரியான வரிசை எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2.

ஆர்த்தோ நைட்ரோபீனால் மற்றும் பாரா நைட்ரோ பீனாலில் காணப்படும் H‒ பிணைப்புகள் முறையே,

Answer : Option B
Explaination / Solution:



Q3.

குளோரோ பென்சீனை HNO3 ஆல் நைட்ரோ ஏற்றம் அடையச் செய்யும் போது பெருமளவில் உருவாகும் முதன்மை விளைபொருள் H2SO4

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4.

ஒரு நிறமற்ற திண்மம் (A) ஐ வெப்பப்படுத்தும்போது CO2 வாயுவை வெளியேற்றுகிறது, மற்றும் நீரில் கரையும் வெண்ணிற வீழ்படிவைத் தருகிறது. அந்த வீழ்படிவும் நீர்த்த HCl உடன் வினைப்படுத்தும்போது CO2 ஐ தருகிறது. எனில் அந்த திண்மப்பொருள் A

Answer : Option B
Explaination / Solution:



Q5.

P, Q, R மற்றும் S என்ற நான்கு வாயுக்களின் b யின் மதிப்பு சமம் ஆனால் a யின் மதிப்பு Q < R < S < P, a மற்றும் b வாண்டர் வால்ஸ் மாறிலிகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் நான்கு வாயுக்களுள் எளிதில் ஆவியாகும் வாயு

Answer : Option A
Explaination / Solution:

'a' ன் மதிப்பு அதிகமாகும் பொழுது திரவமாக்கல் எளிதாகும்.

Q6.

மீத்தேன் மற்றும் ஈத்தேன் ஆகியவற்றின் பிணைப்பு பிளத்தல் ஆற்றல்கள் முறையே, 360 kJ mol‒1 மற்றும் 620 kJ mol‒1 எனில் C‒C ஒற்றை பிணைப்பின் பிளத்தல் ஆற்றல்.

Answer : Option C
Explaination / Solution:

4EC−H = 360 kJ mol−1

EC−H = 90 kJ mol−1

EC−C + 6 EC−H = 620 kJ mol−1

EC−C + 6 × 90 = 620 kJ mol−1

EC−C + 540 = 620 kJ mol−1

EC−C = 80 kJ mol−1


Q7.

 பின்வருவனவற்றுள் எது/எவை இயற் சமநிலை செயல்முறைகளின் பொதுவான பண்பு அல்ல?

Answer : Option C
Explaination / Solution:

அனைத்து இயற்பியல் செயல்முறைகளும் சமநிலையில் சமவேகத்தில் நடைபெறும்.

சரியான கூற்று : சமநிலையில் இயற் செயல்முறைகள் சமவேகத்தில் நிகழ்கின்றன.



Q8.

நீரில் சர்க்கரைக் கரைசலின் ஒப்பு ஆவி அழுத்தக்குறைவு 3.5 × 10‒3. அந்த கரைசலில் நீரின் மோல் பின்னம்

Answer : Option D
Explaination / Solution:

 ΔP / Po = Xசர்க்கரை 

3.5 × 10‒3 = Xசர்க்கரை

Xசர்க்கரை + XH2O = 1

ஃ XH2O = 1 – 0.0035 = 0.9965


Q9.

பின்வரும் மூலக்கூறுகள்/அயனிகளில் BF3, NO2‒, H2O எவற்றில் உள்ளமைய அணு sp2 இனக்கலப்பில் உள்ளது? 

Answer : Option C
Explaination / Solution:

H2O ‒ மைய அணு Sp3 இனக்கலப்படைந்துள்ளது

NO2‒ ‒ மைய அணு Sp2 இனக்கலப்படைந்துள்ளது

BF3 ‒ மைய அணு Sp2 இனக்கலப்படைந்துள்ளது

NH2 ‒ மைய அணு Sp3 இனக்கலப்படைந்துள்ளது


Q10.

ஒரு கரிமச் சேர்மத்தில் உள்ள நைட்ரஜனை கண்டறிய லாசிகன் சோதனை நிகழ்த்தப்படுகிறது. இவ்வினையில் நீல நிறம் உருவாவதற்க்கான காரணம்.

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.