ஒரு லிட்டர் கன அளவுடைய குடுவையில், சமமோலார் செறிவுகளுடைய H2 மற்றும் I2 சமநிலை அடையுமாறு வெப்பப்படுத்தப்படுகிறது. முன்னோக்கு மற்றும் பின்னோக்கு ஆகிய இரு வினைகளின் வினைவேக மாறிலிகளின் மதிப்புகள் சமமாக இருந்தால் சமநிலையில், H2ன் தொடக்கச் செறிவில் எவ்வளவு சதவீதம் வினைக்கு உட்பட்டிருக்கும் ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒
V = 1L
H2 + I2 ⇌ 2HI
[H2 ] ஆரம்பம் = [I2] ஆரம்பம் = a
[H2]eq = [I2]eq
= (a‒x)
மற்றும் [HI]eq = 2x

ஃ
4x2 = (a‒x)2
4x2 = a2 +
x2 – 2ax
3x2 + 2ax –
a2 = 0
x = ‒ a & x = a/3
பிரிகை
வீதம்
= a/3 × 100 = 33.33%
1.25M கந்தக அமிலத்தின் நார்மாலிட்டி
H2SO4 நார்மாலிட்டி = (இடம்பெயரும் H+ அயனிகள்)×M
= 2 × 1.25
= 2.5 N
பின்வருவனவற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடு
சரியானக் கூற்று :
அனைத்து Sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களும் சமமானவை
பின்வருவனவற்றுள் எதில் வினைச்செயல் தொகுதி மாற்றியம் காணப்படுகிறது?
அவகாட்ரோ எண் மதிப்பு 6.022 × 1023 லிருந்து 6.022 × 1020 க்கு மாற்றப்படுகிறது. இதனால் மாறுவது
அணு எண் 105 உடைய அணுவில் உள்ள எத்தனை எலக்ட்ரான்கள் (n + l) = 8 என்ற மதிப்பினை பெற்றிருக்க முடியும்
n + 1 = 8 அணு எண் 105 உடைய
தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு [Rn] 5f14 6d37s2

எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 14 + 3 = 17
அடர் H2 SO4 மற்றும் HNO3 ஆகிய நைட்ரோ ஏற்ற கலவையால் பென்சீன் நைட்ரோ ஏற்றம் அடையும் வினையைக் கருதுக. வினைக்கலவையில் அதிக அளவு KHSO4 சேர்க்கப்படின், நைட்ரோ ஏற்ற வினையின் வேகம்
கூடுகளின் திரைமறைத்தல் விளைவின் சரியான வரிசை
திட பனிக்கட்டியில், ஆக்சிஜன் அணுவானது

SN1
வினையில் மெதுவாக நிகழும் படியில் உருவாகும் கார்பன் நேர் அயனியானது