Chemistry Tamil Medium - Online Test

Q1.

பெர்ரஸ் ஆக்சலேட்டின் சமான நிறை

Answer : Option C
Explaination / Solution:


FeC2 O4 ன் சமான நிறை = பெர்ரஸ் ஆக்சலேட்டின் மோலார் நிறை /3 

Q2.

பின்வரும் குவாண்டம் எண்களின் தொகுப்பினைக் கருதுக.


பின்வரும் எந்த குவாண்டம் எண்களின் தொகுப்பு சாத்தியமற்றது?

Answer : Option B
Explaination / Solution:

(ii) l ஆனது 0 முதல் (n − 1) வரையிலான மதிப்புகளைப் பெற்றிருக்க முடியும். n = 2 சாத்தியமான '1' மதிப்புகள் 0, 1 எனவே 1 = 2 சாத்தியமற்றது

(iv) l = 0 க்கு ; m = −1 சாத்தியமற்றது

(v) n = 3க்கு; l = 4 மற்றும் m = 3 சாத்தியமற்றது 


Q3.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4.

Mg‒ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol‒1 ஆகும். Mg → Mg2+ + 2e என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

H3PO2 + D2O → H2DPO2 + HDO என்ற வினையிலிருந்து ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் ஒரு

Answer : Option C
Explaination / Solution:

ஹைப்போ பாஸ்பரஸ் அமிலமானது D2O2 உடன் வினைபுரியும் போது ஒரே ஒரு ஹைட்ரஜன் மட்டும் டியூட்ரியத்தால் பதிலீடு செய்யப்படுகிறது. எனவே இது ஒரு காரத்துவ அமிலம்.



Q6.

SN1 வினை வழி முறையில் மிகவும் எளிதாக நீராற்பகுப்படையும் மூலக்கூறு

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7.

பெரிலியத்தினை பொருத்து, பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Answer : Option C
Explaination / Solution:

சரியான கூற்று : பெரிலியத்தின் உப்புகள் எளிதில் நீராற்பகுக்கப்படுகின்றன.

Q8.

கூற்று (A): அடிவெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் முக்கிய பங்காற்றுகிறது

காரணம் (R): அடிவெளிமண்டலமானது அனைத்து உயிரியல் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவதில்லை

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9.

ஒரு கலனில் சம எண்ணிக்கையுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மோல்கள் ஒரு துளை வழியே வெளியேறுகின்றன. பாதியளவு ஹைட்ரஜன் வெளியேற தேவைப்படும் அதே நேரத்தில் விரவும் ஆக்ஸிஜனின் பின்ன அளவு

Answer : Option C
Explaination / Solution:


பாதியளவு ஹைட்ரஜன் வெளியேற தேவைப்படும் அதே நேரத்தில் பரவும் ஆக்ஸிஜனின் பின்ன அளவு 1/8ஆகும்.


Q10.

C (g) + O2 (g) → CO2 (g) ΔH° = ‒ a kJ; 2CO (g) + O2 (g) → 2CO2 (g) ΔH° = ‒ b kJ; எனில் C(g) + 1/2 O2 (g) → CO (g) என்ற வினைக்கு ΔH0 மதிப்பு

Answer : Option D
Explaination / Solution:

C + O2 → CO2 ∆H0 = − a kJ …........(i)

2CO + O2 → 2CO2 ∆H0 = −b kJ......(ii))

C + ½ O2 → CO ∆H0 = ?

(i) × 2

2C + 2O2 → 2CO2 ∆H0 = −2a kJ....(iii) 

சமன்பாடு (ii) திருப்பி எழுதுக

2CO2 → 2CO + O2 ∆H0 = + b kJ.....(iv) 

(iii) + (iv),

2C + O2 → 2CO ∆H0 = b − 2a kJ.....(v)

(v) + 2

C + O2 → CO ∆H0 = (b − 2a)/2 kJ