H2O
மற்றும் H2O2 மூலக்கூறுகளில் உள்ள ஆக்ஸிஜன் அணுவின் இனக்கலப்பாதல் முறையே
டெட்ரா குளோரோ மீத்தேனிலிருந்து ஃப்ரீயான்‒12 பெருமளவில் எவ்வினையின் மூலம் தயாரிக்கப்படுகிறது
கார மண் உலோகங்களின், கார்பனேட்டுகளின், கரைதிறன்களின் சரியான வரிசை
ஒரு
தொகுதியில் மேலிருந்து கீழாக
வரும்பொழுது கார்பனேட்டுகளின் கரையும் திறன்
குறைகிறது. எனவே
சரியான
கரைதிறன் வரிசை
MgCO3 > CaCO3
> SrCO3 > BaCO3
கூற்று (A):குளோரினேற்றம் பெற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளின் அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குகிறது.
காரணம் (R) : இத்தகைய நுண்ணுயிர்க்கொல்லிகள் மக்காதவை.
ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் CnH2n‒2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு 3√3 மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் 'n' ன் மதிப்பு என்ன?

இருபுறமும் வர்க்கப்படுத்தி மாற்றியமைக்க
27 × 2 = mCnH2n−2
54 = n(12) + (2n−2) (1)
54 =12n + 2n − 2.
54 = 14n − 2
n = (54 + 2)/ 14 = 56 / 14 = 4
2 மோல்கள் நல்லியல்பு ஓரணு வாயுவை மாறா அழுத்தத்தில் 125° C லிருந்து 25° C க்கு குளிர்விக்கும்போது ΔHன் மதிப்பு [ கொடுக்கப்பட்டது CP = (5 / 2) R ]
Ti = 125 °C = 398K
Tf = 25°C = 298K
∆H = nCp(Tf −
Ti)
∆H = 2 × 5/2 R(298 − 398)
∆H = −500R
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், Kp
= 0.5 என்ற வினையினை கருதுவோம்.
PCl5
(g) ⇌ PCl3 (g) + Cl2 (g)
ஒவ்வொரு வாயுவின் தொடக்க பகுதி அழுத்தம் 1 atm உள்ளவாறு, மூன்று வாயுக்களையும் ஒரு கலனில் எடுத்துக்கொண்டால், பின்வரும் கூற்றுகளில் எது சரியாக இருக்கும்.
Kp = 0.5 ;

ஃ Q > Kp
∴ பின்னோக்கிய வினை ஆதரிக்கப்படுகிறது ; அதாவது அதிக அளவு PCl5 உருவாகும்.
கொடுக்கப்பட்ட வெப்பநிலையில், நீரில் ஆக்ஸிஜன் கரைந்த கரைசலின் KH
மதிப்பு 4×104 atm. காற்றில் ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.4 atm, எனில், கரைசலில் ஆக்ஸிஜனின் மோல் பின்னம்

IF5
‒ 5 பிணைப்பு இரட்டை +1 தனித்த இரட்டை இனக்கலப்பு Sp3d2

C3H6O
என்ற மூலக்கூறு வாய்பாட்டிற்கு சாத்தியமான வளைய மற்றும் திறந்த அமைப்புடைய மாற்றியங்களின் எண்ணிக்கை யாது?