Chemistry Tamil Medium - Online Test

Q1.

ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை மற்றும் கனஅளவு இருமடங்காக அதிகரிக்கும் போது அதன் ஆரம்ப அழுத்தத்தின் மாற்றம்

Answer : Option C
Explaination / Solution:


P2 = P1 வாய்ப்பு (P) 

Q2.

25°C வெப்பநிலையில், திறந்த முகவையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன், 55.85 கிராம் இரும்பு (மோலார் நிறை 55.85 கிராம் மோல்‒1) வினைப்பட்டு வெளியேறும் ஹைட்ரஜன் வாயுவினால் செய்யப்பட்ட வேலை

Answer : Option A
Explaination / Solution:

Fe + 2HCl → FeCl2 + H2

ஒரு மோல் இரும்பு 1 மோல் ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது.

55.85 கி இரும்பு = 1மோல் இரும்பு

n = 1

T = 25°C = 298K

w = −P∆V

w = −P [nRT/P]

w = −nRT

w = −1 × 8.314 × 298J

w = −2477.57J

w = −2.48kJ


Q3.

Fe(OH)3 (S) Fe3+ (aq) + 3OH ̄(aq), என்ற வினையில் OH‒ அயனியின் செறிவு ¼ மடங்காக குறைந்தால், Fe3+ன் சமநிலைச் செறிவானது

Answer : Option D
Explaination / Solution:


KC-யின் மதிப்பு மாறிலியாக இருக்கும் பொருட்டு Fe3+-யின் செறிவானது 64 மடங்கு அதிகரிக்கின்றது

[Fe3+] = a

[OH] = b

[Fe3+] = xa

[OH] = ¼ b

Kc = [Fe3+] [OH]3

Kc = ab3

K1c = [Fe3+] [OH]3

K1c = xa = (1/4 b)3 = x (ab3 / 64)

சமநிலையில் Kc = K1c

ab3 = x (ab3 /64)

1 = x/64

x = 64


Q4.

ஒரு மின்பகுளியில்லா சேர்மம் (X) இன் எளிய விகித வாய்ப்பாடு CH2O. 0.025M குளுக்கோஸ் கரைசல் பெற்றுள்ள சவ்வூடு பரவல் அழுத்தத்தை, அதே வெப்பநிலையில் 6 கிராம் X கொண்டுள்ள கரைசலும் பெற்றுள்ளது. X ன் மூலக்கூறு வாய்ப்பாடு 

Answer : Option B
Explaination / Solution:

1 = மின்பகுளியல்லா சேர்மம்

2 = குளுக்கோஸ்

πஅயனியாதல்= πகுளுக்கோஸ்

C1 RT = C2 RT

C1 = C2

n1/V = n2/V

n1 = n2

W1 / M1 = W2 / M2

மூலக்கூறு நிறை

= n எளிய விகித வாய்ப்பாடு நிறை 

W1 = 6 கி

M1 = n × 30; CH2O 12 + 2 + 16 = 30 

n2 = 0.025

6/n × 30 = 0.025

n = 6 / 0.025 × 30 = 8

மூலக்கூறு வாய்ப்பாடு = n × எளிய விகித வாய்ப்பாடு

= 8 × (CH2O) = C8H16O8


Q5.

ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், அதன் எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

Answer : Option A
Explaination / Solution:

பிணைப்புத் தரம் = ½ (nb ‒ na)

2.5 = 1/2 (8‒na)

5=8‒na

na = 8‒5 = 3 


Q6. எத்தனாலின் மாற்றியம்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7.

SO42‒, SO32‒, S2O42‒, S2O62‒ ஆகிய எதிரயனிகளில் சல்பரின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் அடிப்படையில் சரியான ஏறுவரிசை எது?

Answer : Option C
Explaination / Solution:



Q8.

n = 6 எனில், எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் சரியான வரிசை

Answer : Option A
Explaination / Solution:

n = 6 ஆஃபா தத்துவப்படி

6s → 4f → 5d→ 6p

ns → (n −2) f → (n − 1)d → np


Q9.

பின்வரும் வினையில் சேர்மம் (A) ஐக் கண்டறிக


Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

பின்வரும் தனிமங்களுள் இரண்டாவதாக அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.