1.7 g அம்மோனியாவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
ஒரு
அம்மோனியா (NH3) மூலக்கூறில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (7 + 3) = 10
அம்மோனியா மோல்களின் எண்ணிக்கை = நிறை /மோலார் நிறை = 1.7g /17gmol−1
= 0.1mol
0.1மோல் அம்மோனியாவில் காணப்படும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை = 0.1 × 6.022 × 1023 = 6.022 × 1022
0.1 மோல் அம்மோனியாவில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 10 × 6.022 × 1022 = 6.022 × 1023
n = 3 என்ற முதன்மைக் குவாண்டம் எண்ணை பெற்றிருக்கும் ஆர்ட்டால்களின் மொத்த எண்ணிக்கை
n = 3; l = 0; ml
= 0 − ஒரு
s ஆர்பிட்டால்கள்
n = 3; l = 1; ml
= −1, 0, 1 − மூன்று
p ஆர்பிட்டால்கள்
n = 3; l = 2; ml
= −2, −1, 0, 1, 2 − ஐந்து
d ஆர்பிட்டால்கள்
மொத்தம் ஒன்பது
ஆர்பிட்டால்கள் சாத்தியமாகும்.
கார்பன் நேர் அயனியின் வடிவமைப்பு
சிஸ் ‒ 2 ‒ பியூட்டீன் மற்றும் டிரான்ஸ் ‒2‒ பியூட்டீன் ஆகியன
முதல் மற்றும் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளுள் அதிக வேறுபாடு கொண்ட அணுவின் எலக்ட்ரான் அமைப்பு
1.5 N H2
O2ன் கனஅளவுச் செறிவு
ஹைட்ரஜன் பெராக்ஸைடின் கனஅளவுச் செறிவு
ஹைட்ரஜன் பெராக்ஸைடின் நார்மாலிட்டி × 5.6
= 1.5 × 5.6 = 8.4
2H2O2 → 2H2O
+ O2↑
(2 × 34g) (22.4 litres)
ஹைட்ரஜன் பெராக்ஸைடின் கனஅளவுச் செறிவு
= நார்மாலிட்டி × H2O2 ன் சமமான
நிறை
× (22.4/68)
= நார்மாலிட்டி × (17 × 22.4)/68
ஹைட்ரஜன் பெராக்ஸைடின் கனஅளவுச் செறிவு
= நார்மாலிட்டி × 5.6.
பின்வரும் வினையைக் கருதுக.
CH3CH2
CH2Br + NaCN →
CH3 CH2
CH2 CN + NaBr
இவ்வினை பின்வரும் எவற்றுள் வேகமாக நிகழும்
கூற்று : BeSO4 நீரில் கரைகிறது, ஆனால் BaSO4
நீரில் கரைவதில்லை.
காரணம் : தொகுதியில் Be லிருந்து Ba வரை செல்ல செல்ல நீரேற்ற ஆற்றல் குறைகிறது, மேலும் படிகக்கூடு ஆற்றல் மாறாமல் உள்ளது.
கூற்று (A): நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் BOD அளவுநிலை 5 ppm ஐ விட அதிகமாக இருந்தால், அது அதிகளவில் மாசுபட்டிருக்கும்.
காரணம் (R) : உயர் உயிர்வேதி ஆக்ஸிஜன் தேவை என்பது அதிக பாக்டீரியா செயல்பாட்டைக் கொண்ட நீர் என பொருள்படும்.