ஒரு மூடிய கலனில், ஒரு மோல் அமோனியா மற்றும் ஒரு மோல் ஹைட்ரஜன் குளோரைடு கலக்கப்பட்டு அமோனியம் குளோரைடு உருவாக்கப்பட்டால் இவ்வினையில்
PCl5
⇌ PCl3 + Cl2 என்ற வினையின், சமநிலையில், PCl5 ன் சிதைவடைதல் பின்னம் x, PCl5 ன் தொடக்கச் செறிவு 0.5 மோலாக இருந்தால், சமநிலையில் வினைபடு பொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்களின் மொத்த மோல்கள் எண்ணிக்கை

ரௌல்ட் விதிப்படி, ஒரு கரைசலின் ஒப்பு ஆவிஅழுத்தக்குறைவானது ______ க்கு சமம்
ஹைட்ரஜன் பெராக்சைடு, ஓசோன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றில் O‒O பிணைப்பு நீளத்தின் சரியான வரிசை
1, 2 ‒ டை ஹைட்ராக்சி சைக்ளோ பென்டேனில் காணப்படும் புறவெளி மாற்றிய அமைப்புகளின் எண்ணிக்கை.
0° C மற்றும் 1 atm அழுத்தத்தில் 7.5g வாயு 5.6 L கனஅளவை அடைத்துக்கொள்கிறது எனில், அந்த வாயு
273K மற்றும் 1 atm அழுத்தத்தில் 7.5g வாயு
அடைத்துக் கொள்ளும் கனஅளவு
5.6 லிட்டர் எனவே,
22.4 லிட்டர் கனஅளவை
அடைத்துக் கொள்ளும் வாயுவின் நிறை
= 7.5g/5.6L x 22.4L = 30g
NO− ன் மோலார்
நிறை
(14 + 16) = 30g
கூற்று: 3p ஆர்பிட்டாலுக்கான ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முறையே 1,
1
காரணம்: ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முதன்மைக் குவாண்டம் எண்ணை மட்டுமே பொறுத்து அமையும்
ஆரக்
கணுக்களின் எண்ணிக்கை = n − l – 1
கோணக்
கணுக்களின் எண்ணிக்கை = 1
3p ஆர்பிட்டாலுக்கு ஆரக்கணுக்களின் எண்ணிக்கை = 3 – l − 1 = 1
கோணக்
கணுக்களின் எண்ணிக்கை = 1
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது?
பின்வரும் சேர்மத்தின் IUPAC பெயர்
